• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் தாக்குதலால் அசிங்கப்பட்டு போன இஸ்ரேல்.. வியாபார புத்தியை காட்டிய அமெரிக்கா..!

    இஸ்ரேலின் F35 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்த உள்ள நிலையில் போர் விமானத்திற்காக ஆர்டரை பாதியாக குறைத்துள்ளது அமெரிக்கா.
    Author By Pandian Wed, 18 Jun 2025 16:32:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-shoots-down-israeli-f35-fighter-jets-us-cuts-order

    இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் சூழல் மோசமாகி வரும் நிலையில், கடந்த 5 நாட்களாக மாறி மாறி கடுமையாக தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அமெரிக்கா மற்றும் ஈரானிடையேயான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானுக்கு எதிராக திரும்பியிருக்கிறது அமெரிக்கா. எனவே, கடந்த ஓரிரு நாட்களாக அமெரிக்கா இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல் - ஈரான் இரு நாடுகளும் மாறி மாறி தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் 28 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரம் ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அணு கட்டமைப்புகள், ராணுவ தளங்களில் ஈரான் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

    அதோடு முக்கியமான அணு விஞ்ஞானிகள், பிராதன படை தளபதிகளையும் ஈரான் இழந்தது. எல்லாவற்றுக்கும் மேல் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனிக்கும் இஸ்ரேல் குறி வைத்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

    இதையும் படிங்க: இஸ்ரேலை சின்னாபின்னமாக்க காமெனி கையில் எடுத்த ஆயுதம்..! ஹைபர் சோனிக் Fattah-1 என்னும் ஏவுகணை அரக்கன்..!

    F 35

    ஈரான் அதிபரை ‘நிபந்தனையின்றி சரணடைய’ வலியுறுத்தி டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத காமெனி போர் துவங்கியது. இனி சமரசத்திற்கு இடமில்லை என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் பாதாள குழியில் பதுங்கி இருக்கும் ஈரான் உச்ச தலைவர் கமெனி, இஸ்ரேலுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஈரான் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். இதை ஏற்று நள்ளிரவில் 11வது ரவுண்ட் ஏவுகணை அட்டாக்கை நடத்திய ஈரானின் புரட்சிகர ராணுவ படை, தங்களின் முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்தது. அதிசக்தி வாய்ந்த Fattah-1 ரக ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது.

    நள்ளிரவு 12:40 மணிக்கு 15 ஏவுகணைகள் மத்திய இஸ்ரேலை தாக்கின. அடுத்த 40 நிமிடங்கள் கழித்து மீண்டும் 5 ஏவுகணைகள் வந்தன. Fattah-1 ரக ஏவுகணையை வைத்து இஸ்ரேலை பந்தாடி விட்டோம். இஸ்ரேலால் அவற்றை இடைமறிக்க முடியவில்லை. இஸ்ரேலின் வான் பரப்பு எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று ஈரானின் புரட்சிகர ராணுவ படை  அறிவித்தது. 

    F 35

    இதுமட்டுமா, இஸ்ரேலின் நான்காவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவித்துள்ளது ஈரான். ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு என்றும் ஈரான் கூறியது. ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA, திங்களன்று மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது. ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு ஈரான் என்றும் அது கூறியது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்து வருகிறது. 

    தற்போது ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35 இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான ஆர்டரை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது.

    F 35

    F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாகக் கூறப்படுகின்றன. 

    இதையும் படிங்க: Whatsapp-ஐ Uninstall பண்ணுங்க.. ஈரான் மக்களுக்கு அரசு திடீர் ஆர்டர்.. காரணம் இதுதான்!

    மேலும் படிங்க
    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அரசியல்
    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    தமிழ்நாடு
    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    தமிழ்நாடு
    ராகவா லாரன்ஸை தொடர்ந்து.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு..!! இந்த ட்வீஸ்ட்-அ யாரும் எதிர்பார்க்கலையே..!

    ராகவா லாரன்ஸை தொடர்ந்து.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு..!! இந்த ட்வீஸ்ட்-அ யாரும் எதிர்பார்க்கலையே..!

    சினிமா
    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அரசியல்
    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    தமிழ்நாடு
    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    தமிழ்நாடு
    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    தமிழ்நாடு
    வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

    வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share