• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    100 நாள் வேலை திட்டம்... 27 லட்சம் பேர் நீக்கம்? ஜெய்ராம் ரமேஷ் பகீர் குற்றச்சாட்டு..!

    100 நாள் வேலை திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.
    Author By Nila Tue, 18 Nov 2025 09:41:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jairam Ramesh

    கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மத்திய அரசால் கடந்த 25ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 100 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான அட்டை வைத்திருப்பவர்கள் வேலை தேவைப்பட்டால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கும். கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

    வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க உதவி செய்கிறது. குளம், ஏரி ஆழப்படுத்துதல், கால்வாய் புனரமைப்பு, சாலை அகலப்படுத்துதல் என பல்வேறு பணிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தங்கள் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

    100 நாள் வேலை திட்டம்

    இந்த திட்டத்தின் கீழ் 25 கோடியே 25 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 14 கோடியே 35 லட்சம் பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரூ. 319 ஆக இருந்த 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.336 ஆக அதிகரித்தது. ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை விட 17 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.

    இதையும் படிங்க: 2026லும் திமுகவுடன் தான் கூட்டணி.. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உறுதி..!

    இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில் இருந்து ஒரே மாதத்தில் 27 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இது ஏழைகளின் சட்டப்பூர்வமான வேலை உரிமையைப் பறிக்கும் திட்டமிட்ட முயற்சி என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: SILENT- ஆ செய்வாங்க! பீகார் முடிவு அனைவருக்குமான எச்சரிக்கை... கேரளா காங்கிரஸ் கருத்து...!

    மேலும் படிங்க
    மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கடலுக்கு செல்ல தயாரான ராமேஸ்வரம் மீனவர்கள்!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கடலுக்கு செல்ல தயாரான ராமேஸ்வரம் மீனவர்கள்!

    தமிழ்நாடு
    விஜய் மீது பொறாமையால் விமர்சிக்கின்றனர்! அவர்கள் தற்குறி அல்ல! தவெகவின் அம்புக்குறி! - ராகவா லாரன்ஸ்!

    விஜய் மீது பொறாமையால் விமர்சிக்கின்றனர்! அவர்கள் தற்குறி அல்ல! தவெகவின் அம்புக்குறி! - ராகவா லாரன்ஸ்!

    அரசியல்
    கைகளில் அகல் விளக்குகள்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

    கைகளில் அகல் விளக்குகள்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

    ஆன்மிகம்
    அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

    அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

    இந்தியா
    அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்!  அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    அரசியல்
    அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!

    அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share