• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    BE ALERT.. மீண்டும் அச்சுறுத்த தயாராகும் கொரோனா.. கர்நாடகாவில் சித்தராமையா ஸ்மார்ட் மூவ்..

    மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 2 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்தனர்.
    Author By Pandian Tue, 27 May 2025 11:30:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    karnataka health department should be prepared siddaramaiah orders

    இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் இன்று ஒரு நாளில் மட்டும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 104 பேர் கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து தற்போது 1009 ஆக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 752 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, மகாராஷ்டிரா, டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    corona

    நாட்டில் தற்போது கேரளாவில்தான் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 430 பேர் கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டாம் இடமாக, மகாராஷ்டிராவில் 209 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்று மட்டும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த பட்டியலில் டெல்லி மூன்றாமிடத்தில் உள்ளது. 

    இதையும் படிங்க: கேரளாவில் தலைதூக்கும் கொரோனா பரவல்.. சுகாதார அமைச்சர் சொல்வது என்ன..?

    தொடர்ந்து, குஜராத்தில் 83 பேர், தமிழ்நாட்டில் 69 பேர், கர்நாடகாவில் 47 பேர், உத்தர பிரதேசத்தில் 15 பேர், ராஜஸ்தானில் 13 பேர், மேற்கு வங்கத்தில் 12 பேர் என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாகவே அதிகரித்து வருகிறது. சமீபத்தில், மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    corona

    கேரளாவில் 2 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்தனர். இதுவரை அந்தமான் நிக்கோபார், அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்று ஏதும் பதிவாகவில்லை.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து முதலமைச்சர் சித்தராமையா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.  இதில் சித்தராமையா பேசியதாவது:- "கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போதைக்கு பயப்பட தேவை இல்லை.

    ஆனால் வரும் நாட்களில் நிகழும் நிகழ்வுகளை ஆராய்ந்து அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும். செயற்கை சுவாச கருவிகள், மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    corona

    மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், சுவாச பிரச்சினை உள்ளவர்கள் முககவசம் அணிவது நல்லது. இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாரந்தோறும் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை ஆலோசனை நடத்தி நிலையை கண்காணிக்க வேண்டும். அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தேவையான வசதிகளை செய்துகொள்ள வேண்டும். 

    சளி, காய்ச்சல் உள்ள குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, இத்தகைய நோய் அறிகுறி உள்ள குழந்தைகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். எத்தகைய நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    corona

    பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்தில் கொரோனா உதவி மையத்தை திறக்க வேண்டும். வரும் நாட்களில் விமான நிலையங்களில் தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அலட்சிய மனப்பான்மை வேண்டாம். அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் விடுமுறையில் வெளியூர் செல்ல அனுமதி அளிக்கக்கூடாது.

     மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசிகளை போதுமான அளவுக்கு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மீண்டும் பல நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! டூர் செல்வது பாதுகாப்பானதா?

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share