• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    டெல்லியில் வாடிக்கையாளர்களின் பைகளை சுமந்து செல்லும் "CarryMen" என்ற புதிய மற்றும் வினோதமான சேவைகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Fri, 22 May 2026 16:14:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    launch-of-carrymen-services

    பரபரப்பான சந்தைகளில் மணிக்கணக்கில் நடந்து ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும் வகையில் ‘கேரிமென்’ (CarryMen) என்ற புதிய சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் வாடிக்கையாளர்களுடன் சந்தைக்கு வந்து, அவர்கள் வாங்கும் அனைத்து பைகளையும் சுமந்து செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    லஜ்பத் நகர், சாந்தினி சௌக் உள்ளிட்ட டெல்லியின் பிரபலமான மார்க்கெட் பகுதிகளில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு கனமான பொருட்களைத் தூக்கிச் செல்லும் சிரமம் எப்போதும் உண்டு. குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் மற்றும் திருமண ஷாப்பிங் செய்யும் குடும்பங்கள் இந்த சிரமத்தை அதிகம் எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக ‘கேரிமென்’ நிறுவனம் இந்த புதுமையான சேவையைத் தொடங்கியுள்ளது.

    CarryMen

    இந்த சேவையின் முதல் கட்டமாக லஜ்பத் நகரில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சாந்தினி சௌக், காரோல் பாக் உள்ளிட்ட மற்ற முக்கிய சந்தைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் carrymen services இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.

    இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    கட்டண விவரங்கள் மற்றும் வசதிகள்:

    30 நிமிடங்களுக்கு ரூ.79 மற்றும் ஒரு மணி நேரத்துக்கு ரூ.149 என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு உதவியாளர் சுமார் 12 கிலோ எடை வரை பைகளை சுமக்கும் வசதி உள்ளது. பைகளை சுமப்பதோடு மட்டுமல்லாமல், நீண்ட வரிசைகளில் நிற்க உதவுவது, வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க குடை பிடிப்பது, மொபைல் போன் சார்ஜிங் செய்வது உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் வழங்கப்படுகின்றன. நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஷாப்பிங்கை மக்கள் இன்பமாக அனுபவிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் திருமண சீசனில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

    CarryMen

    பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை:

    வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை நம்பி ஒப்படைக்கும் வகையில், அனைத்து உதவியாளர்களும் காவல்துறை பின்னணி சரிபார்ப்பு செய்யப்பட்டவர்கள். அவர்கள் பிரத்யேக சீருடை அணிந்து, அடையாள அட்டை அணிந்திருப்பார்கள். இது பாதுகாப்பு குறித்த அச்சத்தைப் போக்கும். இந்த சேவை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே லஜ்பத் நகரில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    பலரும் “கைகளில் எந்த எடையும் இல்லாமல் சுதந்திரமாக ஷாப்பிங் செய்ய முடிகிறது” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தப் புதுமையான யோசனை டெல்லி மட்டுமின்றி பிற பெருநகரங்களுக்கும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்தும் இத்தகைய சேவைகள் எதிர்காலத்தில் நகர வாழ்க்கையின் அங்கமாக மாறலாம்.

    இதையும் படிங்க: எரிபொருள் சிக்கனத்திற்கு புதிய வியூகம்: டெல்லியில் தனியார் ஊழியர்களுக்கும் 2 நாட்கள் Work From Home! 

    மேலும் படிங்க
    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழ்நாடு
    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு
    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share