• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவுடன் இணைந்து திமுக ஆட்சி அமைக்க திட்டம்? அத்தனை எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்ய ரெடி! - நிர்மல்குமார்!

    திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
    Author By Pandian Sun, 28 Jun 2026 12:42:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-nirmal-kumar-dmk-aiadmk-alliance-claim-tamil-nadu-politics

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திமுக மற்றும் அதிமுக குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், அதற்கான அரசியல் நகர்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினர் இணைந்து ஆட்சியை அமைப்பதற்காக தினமும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக தனியாக ஒரு குழுவே செயல்பட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.

    மேலும், "தமிழக மக்கள் விஜய் முதல்வராக வேண்டும் என்ற விருப்பத்துடன் வாக்களித்துள்ளனர். ஆனால் அந்த மக்கள் தீர்ப்பை மாற்றும் நோக்கில், பணம் மற்றும் அரசியல் அழுத்தங்களை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்றும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: சட்டசபையில முதல்வர் விஜய் இன்னும் டான்ஸ் மட்டும் தான் ஆடல!! கேள்விகளுக்கு பதில் இல்லை என உதயநிதி ஆவேசம்!

    aiadmk

    தொடர்ந்து பேசிய அவர், "பல கட்சிகளை உடைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட தங்களது கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு யார் காரணம் என்பதை மக்கள் அறிவார்கள்" என்றார்.

    அதேபோல், "திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத வகையில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன. தற்போது கூட இதுபோன்ற செயல்கள் தொடர்கின்றன" என்றும் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார்.

    மேலும், "திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் சம்மதிக்கவில்லை. இதனால் எதிர்காலத்தில் சிலர் ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இன்று ஆட்சியை அமைப்பது எளிதாக இருக்கலாம். ஆனால் நாளை மக்களை எப்படி சந்திப்பார்கள் என்பதே முக்கிய கேள்வி" என்றும் அவர் தெரிவித்தார்.

    அமைச்சர் நிர்மல் குமார் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக அல்லது அதிமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் சந்திக்க மறுப்பு! கட்சி தாவிய அதிமுக மாஜிக்கள் ஏமாற்றம்!

    மேலும் படிங்க
    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    தமிழ்நாடு
    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    அரசியல்
    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    உலகம்
    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    இந்தியா
    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share