• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம்! உதயநிதிக்கு தகுதி இருக்கா? அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்!

    GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பொதுவெளியில் கோமாளித்தனம் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்தார்.
    Author By Pandian Sun, 26 Jul 2026 13:30:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nirmal Kumar Slams Udhayanidhi Stalin Over Gen Z DMK Comment and Mekedatu Issue

    திருச்சியில் நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

    நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் "ஜென்சி டிஎம்கே" என்ற பெயரில் சிலர் பங்கேற்றதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். ஜெனரேஷன் இசட் (Gen Z) என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் திமுக செயல்படுவதாகவும், உதயநிதி ஸ்டாலினை சிலர் தவறாக வழிநடத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.

    "ஜென்சி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களை வைத்து பொதுவெளியில் கோமாளித்தனம் செய்யாமல், ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்" என உதயநிதிக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

    இதையும் படிங்க: களத்தில் இறங்காத உதயநிதி!! தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி?! எம்.எல்.ஏ.,க்கள் கைதால் தொடங்கிய விவாதம்!!

    மேலும், திமுகவை வழிநடத்தும் தகுதி யாருக்கு உள்ளது என்பதை அக்கட்சியே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் நிர்மல் குமார் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கா அல்லது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கா அதிக ஆதரவு உள்ளது என்பதை தேர்தல் மூலம் நிரூபிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    DMK

    மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், தமிழக முதல்வர் இந்த பிரச்னை தொடர்பாக பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும், தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான முடிவை எடுப்பார் என்றும் கூறினார். இரு மாநிலங்களுக்கும் பொதுவான பிரச்னையாக இருப்பதால் நேரடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறத்தில் அரசு பேருந்து வடிவமைக்கப்படுவதாக எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் துறை சார்ந்த தேவைகளுக்கேற்ப வடிவமைப்புகளை மேற்கொள்வார்கள் என்றும், அரசியல் கட்சியின் அடையாளத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

    அதிமுக நிர்வாகிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதாக கூறி கடுமையாக விமர்சித்தார். மேலும், நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தீர்வு காண முயற்சி நடைபெறுவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அப்பா மு.க.ஸ்டாலின் துவங்கிய #MISA_Batch! அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி கேம் ஸ்டார்ட்!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

    #BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

    தமிழ்நாடு
    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தமிழ்நாடு
    2026 அமைதிக்கான நோபல் பரிசு..! வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு..! கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி..!!

    2026 அமைதிக்கான நோபல் பரிசு..! வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு..! கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி..!!

    உலகம்
    மலை உச்சியில் பிரசாதம் தயாரிக்க அனுமதி! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    மலை உச்சியில் பிரசாதம் தயாரிக்க அனுமதி! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    #BREAKING: தாராபுரத்தில் தவெக அபார வெற்றி..! வாகை சூடினார் சத்தியபாமா..!!

    #BREAKING: தாராபுரத்தில் தவெக அபார வெற்றி..! வாகை சூடினார் சத்தியபாமா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share