• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஏய்... நிறுத்துங்க..! திருச்சி சிவா, வில்சனை கதறவிட்ட நிர்மலா சீதாராமன்

    தில்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எம்பிகளின் கேள்விகளுக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆக்ரோஷமாக பதிலளித்தார்.
    Author By Lakshmi Fri, 14 Feb 2025 10:56:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nirmala-sitharaman-slams-tirchy-siva-in-budget-session

    டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் மாநிலங்களவையில் எம்பிகளின் கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார, பட்ஜெட் தொடர்பான இந்த கேள்வி பதில் நேரத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற நிர்மலா சீதாராமன் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார் என்றே சொல்லலாம்.

    #budget2025

     மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது தமிழ்நாட்டுக்கு அல்வா மட்டுமே கொடுத்துள்ளது என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். முதலில் கேள்வி எழுப்பிய மாநிலங்களவை திமுக எம்பி திருச்சி சிவா, மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களை தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டது அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

    #budget2025

    அதே போன்று 100 நாள் வேலைத்திட்டம், சர்வ சிக்ஸ்யா அபியான் திட்டங்களுக்கான நிலுவைத் தொகை இன்னும் கொடுக்கப்படவில்லை, பிரதம மந்திரி யோஜனா திட்டத்துக்கான தொகையும் மத்திய அரசு ஒழுங்காக கொடுக்கவில்லை இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் அந்த இரு மாநகர மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தாவது சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார்.

    #budget2025

    இதையும் படிங்க: கிரிப்டோ வணிகம் செய்பவர்களே உஷார்! புதிய வருமானவரி மசோதாவில் கிடுக்கிப்பிடி..

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் நான் சில விஷயங்களைப் பற்றி சொல்ல நினைத்தேன் அதை பிறகு சொல்கிறேன் ரூ 63246 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ திட்டம் இரண்டு கட்டப் பணிகளுக்கு  நிதி அளிக்கப்பட்டது.இதில் 65 சதவீத நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது ஜனவரி 20,2019 இல் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு 30000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஏற்கனவே மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது, என நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

    #budget2025

    பின்னர் குறுகிட்டு  பேசிய திமுக எம்பிக்கள் திருச்சி சிவா,வில்சன், அப்துல்லா ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராகவும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் கூச்சல் எழுப்பினர். அப்போது  பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் நான் இரண்டு உதாரணங்களை சொல்ல விரும்புகிறேன் நீங்கள் சுட்டிக் காட்டும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் அவர்கள் எங்கே இருந்தார்கள் அந்த நேரத்தில் நீங்கள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்கள் என பதில் கூறினார்.

    #budget2025

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு எதிர் குரல் எழுப்பிய திமுக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர் 
     இதனால் மிகவும் கடுப்பான நிர்மலா சீதாராமன் ஹேய்...HOLD ON என ஆங்கிலத்தில் ஆவேசமாக கத்தினார் இப்படி என்னை குறுக்கிட்டு பேச உங்களுக்கு உரிமை கிடையாது இதை நான் சொல்வேன் உங்களுக்கு பதிலாக சொல்கிறேன் இதை நீங்கள் அமைதியாகக் கேட்பது உங்கள் கடமையாகும்.

    #budget2025

    சம்பந்தம் இல்லாத விஷயங்களை நான் பேசுவதாக நீங்கள் கூறினால் நான் தமிழில் பேசுகிறேன் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது தமிழர்கள் தமிழர்களின் உணர்வோடு கூடிய அந்த ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டை மீண்டும் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி தான் என கூறினார்.

    #budget2025

    இதுபோன்ற பல மக்களுக்கு ஒவ்வாத செயல்களை காங்கிரஸ் திமுக கூட்டணி அப்போது செய்தது என நிர்மலா சீதாராமன் ஆவேசத்தோடு கூறினார்.திமுக உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசத்தோடும் ஆக்ரோஷத்தோடும் ஒருமையில் பேசி பதில் அளித்தது சற்று நேரம் நாடாளுமன்ற அவையில் பரபரப்பை கூட்டியது

    இதையும் படிங்க: அப்படி என்னதாங்க இருக்கு புதிய வருமானவரி மசோதாவில்.. .

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share