• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரயாக்ராஜ் நதி நீர் குளிப்பதற்கு தகுதியற்றது..! மனித கழிவு கிருமிகள் அளவு அதிகரிப்பு என எச்சரிக்கை..!

    கும்பமேளா பக்தர்கள் புனித நீராடும் நதியில் அளவுக்கு அதிகமான மனித மலக்கழிவுகளின் கிருமிகள் கலந்திருப்பதால், மனிதர்கள் குளிப்பதற்கு தகுதியற்றது என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அறிக்கை அளித்துள்ளது.
    Author By Pothyraj Tue, 18 Feb 2025 13:18:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ntional-green-tribunal-reports-kumbh-mela-water-is-unfi

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்குப்பின் இந்துக்களின் மகா கும்பமேளா புனித திருவிழா நடந்து வருகிறது. இங்குள்ள கங்கை நதியில் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், அகோரிகள் புனித நீராடுகிறார்கள். கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் இதுவரை திரிவேணி சங்கமத்தில் 54.31 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இதில் நேற்று இரவு 8மணிக்குள் மட்டும் 1.35 கோடி பக்தர்கள் புனிதநீராடியுள்ளனர். இந்நிலையில் கங்கை நதியில் அளவுக்கு அதிகமான மனிதக் கழிவுகள், கிருமிகள் கலப்பதால் மனிதர்கள் குளிப்பதற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது, கிருமிகள் நிறைந்ததாக இருக்கிறது என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

    #green tribunal

    பிரயாக்ராஜ் நகரில் பாயும் கங்கை, யமுனை நதியின் தரம் குறித்து ஆய்வு செய்யவேண்டும், கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
    தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுதிர் அகர்வால், வல்லுநர் உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் இந்த மனுவை விசாரித்து தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தனர். 

    இதையும் படிங்க: கும்பமேளாவே வேஸ்ட்.! எந்தப் பயனும் இல்லை.. கடித்துக் குதறிய லாலு யாதவ்..!

    #green tribunal

    தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் கடந்த 3ம் தேதி அளித்த அறிக்கையில் “ உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவில் மக்கள் அதிக அளவில் கூடி நதியில் புனித நீராடுகிறார்கள். இதனால் தண்ணீரில் இருக்க வேண்டிய பீகல் ஃகாலிபார்ம் அளவு அதிகரித்துள்ளது. பிரயாக்ராஜ் நகரில் பாயும் நதியின் பல்வேறு இடங்களில் நீர் பரிசோதனை செய்ததில், மனித மலக்கழிவுகளின் கிருமிகள் கலந்திருப்பதால், மனிதர்கள் குளிப்பதற்கு தகுதியற்ற நீராகமாறிவிட்டது.

    #green tribunal

    மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவுகோலின்படி 100 மில்லி தண்ணீரில் பீகல் கோலிஃபார்ம்(faecal coliform )2500யூனிட்கள் வரை இருக்கலாம். ஆனால், தற்போது அந்த அளவை மீறி சென்றுவிட்டது ” எனத் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை உத்தரப்பிரதேச மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எந்த முழுமையான அறிக்கையும் வழங்கவில்லை என்பதால், வழக்கை நாளை(19ம் தேதி) ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: 7 ஆயிரம் பெண்கள், மகா கும்ப மேளாவில் துறவறம் பூண்டனர்; பெரும்பான்மையினர் பட்டதாரிகள் 

    மேலும் படிங்க
    Wire- ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire- ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    வராத கரெண்டுக்கு "TWO PHASE" விளக்கம்..! அமைச்சரின் ஜெனரேட்டர் கதை... கிண்டலடித்த செந்தில் பாலாஜி..!!

    வராத கரெண்டுக்கு "TWO PHASE" விளக்கம்..! அமைச்சரின் ஜெனரேட்டர் கதை... கிண்டலடித்த செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெடி..! அக். 11 ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெடி..! அக். 11 ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..!

    தமிழ்நாடு
    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் கூடாது... காவல்துறை ஆட்சேபம்.!

    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் கூடாது... காவல்துறை ஆட்சேபம்.!

    தமிழ்நாடு
    வேலையின்றி இளைஞர்கள் அவதி..! மின்கணக்கீடு தனியாருக்கா.? தவெக அரசின் முடிவுக்கு வேல்முருகன் எதிர்ப்பு..!

    வேலையின்றி இளைஞர்கள் அவதி..! மின்கணக்கீடு தனியாருக்கா.? தவெக அரசின் முடிவுக்கு வேல்முருகன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்... CM விஜய் சொன்னது பொய் தகவல்... EPS தடாலடி..!!

    ஜெம் வீரமணி விவகாரம்... CM விஜய் சொன்னது பொய் தகவல்... EPS தடாலடி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வராத கரெண்டுக்கு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share