• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியா அடிச்ச அடி!! எழ முடியாமல் தவிக்கும் பாக்.,! விமானப்படை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்!

    நம் நாட்டின் தாக்குதல்களுக்கு அஞ்சி, பாகிஸ்தான் தன் முக்கியமான நுார்கான் விமானப்படை தளத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
    Author By Pandian Sat, 18 Apr 2026 18:04:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan Fortifies Nur Khan Airbase with New Hangars After India's Operation Sindoor Strike – Satellite Images Reveal Panic

    பாகிஸ்தான் தன் முக்கிய நுார்கான் விமானப்படை தளத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. கடந்த ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பலத்த சேதமடைந்த இந்த தளத்தை எதிர்கால தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    ராவல்பிண்டியில் அமைந்துள்ள நுார்கான் விமானப்படை தளம், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் கடுமையான சேதத்தை சந்தித்தது. தாக்குதல் நடந்து ஒரு ஆண்டு ஆகியும், சேதமடைந்த பகுதிகளின் பழுதுபார்ப்பு பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. இது இந்திய தாக்குதலின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.

    தற்போது ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீரின் தலைமையில், போர் விமானங்களை மறைத்து வைக்கும் பிரத்யேக ஹேங்கர்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஹேங்கர்கள் வெறும் மழை அல்லது வெயிலில் இருந்து பாதுகாக்க மட்டுமல்ல, உளவு அமைப்புகளின் பார்வையில் இருந்து விமானங்களை மறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: பாக்., இசைக்கு ஏற்ப பாட்டு பாடும் காங்.,!! அசாம் பிரசாரத்தில் பிரதமர் மோடி அனல் பேச்சு!

    IndiaPakistanTension

    திறந்தவெளியில் விமானங்கள் நிறுத்தப்பட்டால், செயற்கைக்கோள் மூலம் இந்தியா எளிதாக கண்காணித்து தாக்க முடியும் என்பதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஈரான்-இஸ்ரேல் மோதலில் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதையும் திறந்தவெளியில் விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.

    நுார்கான் தளம் பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளங்களில் ஒன்று. இங்கு போர் விமானங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்திய தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தன் விமானப்படை தளங்களை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

    செயற்கைக்கோள் புகைப்படங்கள் இந்த புதிய கட்டுமானங்களை தெளிவாகக் காட்டுகின்றன. இது பாகிஸ்தானின் பாதுகாப்பு அச்சத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் மற்றும் ராணுவ விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்திய-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், நுார்கான் தளத்தில் நடைபெறும் இந்த பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் பிராந்தியத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.

    இதையும் படிங்க: அடி வாங்கியும் அடங்காத பாக்.,!! கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல்! கொக்கரிக்கும் ராணுவ அமைச்சர்!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

    #BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

    தமிழ்நாடு
    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தமிழ்நாடு
    2026 அமைதிக்கான நோபல் பரிசு..! வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு..! கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி..!!

    2026 அமைதிக்கான நோபல் பரிசு..! வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு..! கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி..!!

    உலகம்
    மலை உச்சியில் பிரசாதம் தயாரிக்க அனுமதி! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    மலை உச்சியில் பிரசாதம் தயாரிக்க அனுமதி! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    #BREAKING: தாராபுரத்தில் தவெக அபார வெற்றி..! வாகை சூடினார் சத்தியபாமா..!!

    #BREAKING: தாராபுரத்தில் தவெக அபார வெற்றி..! வாகை சூடினார் சத்தியபாமா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share