• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியா மீது ஓயாமல் ட்ரோன் தாக்குதல்.. பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை துவம்சம் செய்து அழித்த இந்தியா!

    பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது.
    Author By Jagatheswari Sat, 10 May 2025 08:07:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistani drone launch pad destroyed near Jammu and Kashmir

    பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டும் இந்தியா தாக்கி அழித்தது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் தாக்குதலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தியாவின் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
    Drone attack

    இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்,  ஏவுகணை தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்தத் தாக்குதல்களுக்கு இந்தியாவும் சலிக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை நடுவானிலேயே மறித்து இந்திய விமானப் படை அழித்து வருகிறது.

    Drone attack

    நேற்று முன்தினம் பாகிஸ்தான் தொடங்கிய ட்ரோன் தாக்குதல் நேற்று இரவும் நீடித்தது. இதுவரை பாகிஸ்தானின் நூற்றுக்கணக்கான ட்ரோன் தாக்குதல்களை இந்திய மீது நடத்தியுள்ளது. ஆனால், அவற்றை இந்திய விமானப் படை முறியடித்துள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, ரஜோரி,  மாவட்டங்களை நோக்கி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை இந்திய விமானப் படை உடனடியாக அழித்து பதிலடி கொடுத்தது. இதேபோல் ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை குறி வைத்தும் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. தலைநகர் டெல்லியை தாக்கும் முயற்சியிலும் பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது பீரங்கி தாக்குதலை இந்தியா தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: ப்ளீஸ் பதற்றத்தைக் குறைங்க.. நிதானமா இருங்க.. இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 கூட்டமைப்பு அட்வைஸ்!

    Drone attack

    இந்நிலையில் பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை இந்திய ராணுவம் கண்டறிந்து அழித்துள்ளது. எல்லையில் ஜம்மு காஷ்மீரை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் ஏவுதளம் இருப்பது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏவுதளத்தை கண்டறிந்த இந்திய ராணுவம், அதை தாக்கி அழித்தது. இந்தக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா மீது ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளம் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பாகிஸ்தானின் தாக்குதல்களை சுக்கு நூறாக்கிய இந்திய ராணுவம்.. இந்திய பதிலடியில் பொறி களங்கிய பாகிஸ்தான்!!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share