• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    EPS தலைமையில் என்ஜின் ஆட்சி... விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்..! பியூஷ் கோயல் உறுதி..!!

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் டபுள் எஞ்சின் ஆட்சி அமையும் என பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
    Author By Nila Tue, 31 Mar 2026 16:55:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Piyush goyal

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ கூட்டணி வலுப்பெற்றுள்ள நிலையில், கட்சி 169  தொகுதிகளில் போட்டியிடவும், மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இதில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்னும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அவரே உறுதி செய்திருந்தார். ஆனால் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    ADMK

    அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, ஐஜேகே என கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. ஆனால் பாஜக மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    இதையும் படிங்க: பாஜக வேட்பாளர்கள் யார் யார்..?? பிரதமர் மோடியுடன் பியூஸ் கோயல் இன்று முக்கிய மீட்டிங்..!!

    அப்போது ஊழல் திமுக அரசை வீழ்த்த எண்டிய கூட்டணி ஒற்றுமையுடன் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரட்டை எஞ்சின் அரசு அமையும் என்றும் கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்தார். 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் குறித்து இன்று விவாதிக்கப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு..! இன்றைய தினம் புதிய துவக்கம்... பியூஷ் கோயல் உற்சாகம்..!!

    மேலும் படிங்க
    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    தமிழ்நாடு
    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    தமிழ்நாடு
    9 ஆண்டுகளாக waiting-லயே வச்சிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’..!! நடிகர் விக்ரமின் படத்துக்கு மேலும் அவகாசம்.. வெறுப்பில் ரசிகர்கள்..!

    9 ஆண்டுகளாக waiting-லயே வச்சிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’..!! நடிகர் விக்ரமின் படத்துக்கு மேலும் அவகாசம்.. வெறுப்பில் ரசிகர்கள்..!

    சினிமா
    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    தமிழ்நாடு
    பிஸ்கட்டு, பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன் நான்..!! ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு இயக்குநர் சேரன் காரசாரமான பதிலடி..!

    பிஸ்கட்டு, பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன் நான்..!! ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு இயக்குநர் சேரன் காரசாரமான பதிலடி..!

    சினிமா

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    தமிழ்நாடு
    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    தமிழ்நாடு
    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    தமிழ்நாடு
    டிரம்ப்-க்கு 80வது ஹேப்பி பர்த்டே..!! வெள்ளை மாளிகையில் முதல் முறையாக UFC போட்டி..!!

    டிரம்ப்-க்கு 80வது ஹேப்பி பர்த்டே..!! வெள்ளை மாளிகையில் முதல் முறையாக UFC போட்டி..!!

    உலகம்
    கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!

    கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share