• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அங்க ஏன் போகணும்..? ராகுல் போராட்டம் நேர்மையற்றது... சோனம் வாங்சுக் மனைவி குற்றச்சாட்டு..!!

    ராகுல் காந்தி போராடியது நியாயமற்றது என சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி கூறியுள்ளார்.
    Author By Nila Thu, 23 Jul 2026 17:50:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahulgandhi delhi protest sonam wife

    இந்திய அரசியல் களத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. லடாக் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கின் மனைவியான கீதாஞ்சலி அங்க்மோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரதமர் இல்லத்துக்கு முன்பு நடத்தப்பட்ட போராட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி நடைபெறும் போராட்டங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் நலன்களுக்காக தலையிடுவதை அவர் கடுமையாக எதிர்த்தார்.

    கீதாஞ்சலி அங்க்மோ கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு அருகே ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய ஃப்ளாஷ் போராட்டம் உண்மையான எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. அது வெறும் அடையாளச் செயலாக மட்டுமே இருந்ததாகவும், நேர்மையற்ற அணுகுமுறையைக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். உண்மையான ஆதரவை வழங்க விரும்பினால், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஜந்தர் மந்தருக்கு நேரில் சென்று அங்கு தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் இணைந்து நின்றிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

    Cobgress

    மாணவர்களின் கல்விப் பிரச்சினைகள், குறிப்பாக பேப்பர் லீக் விவகாரங்கள் தொடர்பாக சோனம் வாங்சுக் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னணியில் இந்த விமர்சனம் எழுந்துள்ளது. ஜந்தர் மந்தரில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் அதை தங்கள் பலனுக்காக பயன்படுத்த முயல்வதாக கீதாஞ்சலி சுட்டிக்காட்டினார். மக்கள் இப்போது உண்மையான போராட்டம் எது, அடையாளப் போராட்டம் எது என்பதை நன்கு அறிந்துள்ளனர்.

    இதையும் படிங்க: “நீட் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வாருங்கள்”... ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் நிதின் நபின் சவால்!

    அவர்களை ஏமாற்ற முடியாது என்றும் அவர் தெளிவாகக் கூறினார்.மேலும், நேர்மையற்ற அரசியல் செயல்பாடுகளை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், அத்தகையவர்களை அவர்கள் தூக்கியெறியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் கீதாஞ்சலி எச்சரித்தார். மாணவர்களின் இயக்கத்தை அரசியல் கட்சிகள் சுயநலத்துக்காக பயன்படுத்தாமல், அதன் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் இளைஞர் பிரிவினரிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நாடாளுமன்ற வளாகத்தில் நேருக்கு நேர் மோதிய INDIA - NDA எம்பிக்கள்... பரபரப்பை கிளப்பிய போராட்டம்!

    மேலும் படிங்க
    தாராபுரத்தில் திடீர் ஷாக்... வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே சலசலப்பு... என்ன ஆச்சு?

    தாராபுரத்தில் திடீர் ஷாக்... வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே சலசலப்பு... என்ன ஆச்சு?

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: ஆதிக்கம் செலுத்தும் தவெக.. வேகமெடுத்து நெருங்கும் திமுக!! பரிதாபத்தில் அதிமுக..!!

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: ஆதிக்கம் செலுத்தும் தவெக.. வேகமெடுத்து நெருங்கும் திமுக!! பரிதாபத்தில் அதிமுக..!!

    தமிழ்நாடு
    #BREAKING அடேங்கப்பா... ஆரம்பமே அடித்து தூக்கிய தவெக... மதுராந்தகம், தாராபுரத்தில் இவ்வளவு லீடா?

    #BREAKING அடேங்கப்பா... ஆரம்பமே அடித்து தூக்கிய தவெக... மதுராந்தகம், தாராபுரத்தில் இவ்வளவு லீடா?

    அரசியல்
    #BREAKING தமிழ்நாடே எதிர்நோக்கும் முக்கிய முடிவுகள்... மதுராந்தகம், தாராபுரத்தில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை...!

    #BREAKING தமிழ்நாடே எதிர்நோக்கும் முக்கிய முடிவுகள்... மதுராந்தகம், தாராபுரத்தில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை...!

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தை விடுங்க... கடந்த 25 வருஷ இடைத்தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தது தெரியுமா?

    மதுராந்தகம், தாராபுரத்தை விடுங்க... கடந்த 25 வருஷ இடைத்தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தது தெரியுமா?

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share