• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வர மாட்டாராம்! நீதிபதிக்கே கடிதம் எழுதிய விவகாரம்...

    ராமதாஸ் இன்று நீதிமன்றத்துக்கு வரமாட்டார் என அவரது தரப்பு வழக்கறிஞர் கோபு கூறினார்.
    Author By Nila Fri, 08 Aug 2025 15:31:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss - madras High court

    பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து இரண்டு துண்டுகளாக மாறியது. முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் ஆரம்பித்த பிரச்சனை இன்றுவரை ஓயவில்லை. விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்ற வார்த்தையை ராமதாஸ் கூறியதில் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த தொண்டர்கள், தற்போது அன்புமணியை ஆதரிப்பதா ராமதாசை ஆதரிப்பதா என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

    ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சி பதவியில் இருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை நீண்டு வருகிறது.

    இந்த நிலையில், அன்புமணி கூட்ட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பாமக நலன் முக்கியமில்லையா? அன்புமணி, ராமதாஸ் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு

    தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும் மனுவில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. பாமகவில் அன்புமணியின் பதவி காலம் கடந்த மே மாதம் 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர குழு, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Advocate press meet

    ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், அன்புமணி கூட்டம் உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் ராமதாஸ் தரப்பில் தாங்கள் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் இன்று மாலை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரையும் நீதிமன்றத்தில் உள்ள தனது அறையில் மாலை 5.30 மணிக்கு ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 

    இந்த நிலையில், ராமதாஸ் இன்று நீதிமன்றத்துக்கு வரமாட்டார் என அவரது தரப்பு வழக்கறிஞர் கூறினார். உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என ராமதாஸ் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். உடல் நலனை ராமதாஸ் காரணம் காட்டி வர இயலாது எனக் கூறி நீதிபதிக்கு கடிதம் தருமாறு ராமதாஸ் தன்னிடம் கூறியதாக வழக்கறிஞர் கோபு கூறினார்.

    இதையும் படிங்க: “பாமகவின் சின்னமும், கட்சி அங்கீகாரமும் போய்விட்டது”... உண்மையை போட்டுடைத்த ராமதாஸ் - அதிர்ச்சியில் அன்புமணி ஆதரவாளர்கள்...!

    மேலும் படிங்க
    சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! நகைக்கடைகளை நோக்கி மக்கள்..!! இன்றைய நிலவரம்!!

    சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! நகைக்கடைகளை நோக்கி மக்கள்..!! இன்றைய நிலவரம்!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தொடரும் பதக்க வேட்டை! ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீராங்கனைகள்!

    தொடரும் பதக்க வேட்டை! ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீராங்கனைகள்!

    இதர விளையாட்டுகள்
    குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!

    குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!

    தமிழ்நாடு
    நடுவானில் திக்... திக்...!! - 36,000 அடி உயரத்தில் மரண போராட்டம்... சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!

    நடுவானில் திக்... திக்...!! - 36,000 அடி உயரத்தில் மரண போராட்டம்... சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!

    தமிழ்நாடு
    ப்ளிஸ்! என் வீட்டுக்கு யாரும் வராதீங்க! துணை சபாநாயகர் ரவிசங்கர் வைத்த திடீர் பேனர்!  அதிர்ச்சியில் கட்சியினர்!

    ப்ளிஸ்! என் வீட்டுக்கு யாரும் வராதீங்க! துணை சபாநாயகர் ரவிசங்கர் வைத்த திடீர் பேனர்! அதிர்ச்சியில் கட்சியினர்!

    அரசியல்
    HIGH ALERT..! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! தூத்துக்குடி உட்பட 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!!

    HIGH ALERT..! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! தூத்துக்குடி உட்பட 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!!

    இந்தியா

    செய்திகள்

    பகீர் கிளப்பிய ஆர்ம்ஸ்ட்ராங் கொலை..! சட்டப்போராட்டம்.. குற்றம்சாட்டப்படவர்களின் ஜாமீனுக்கு CBI எதிர்ப்பு...!

    பகீர் கிளப்பிய ஆர்ம்ஸ்ட்ராங் கொலை..! சட்டப்போராட்டம்.. குற்றம்சாட்டப்படவர்களின் ஜாமீனுக்கு CBI எதிர்ப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share