• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாடு யார் கையில் இருக்கிறது? - தலைமைச் செயலகத்தை ஆட்டி வைக்கும் விஜயின் நட்பு வட்டம்... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்...!

    ஒரு பெண் அமைச்சரே மிக கேவலமாக ஜட்டியோடு வைத்து கொன்று விடுவேன் என தமிழக வெற்றி கழக அமைச்சர் ஒரு அமைச்சரவையின் தரத்தை வெளிப்படுத்துகிறது
    Author By Amaravathi Wed, 29 Jul 2026 09:23:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RB Udayakumar slams vijay's TVK Government

    தமிழ்நாடு இப்போது யார் கையில் இருக்கிறது? முதல்வர் விஜய் கையிலா அல்லது முதல்வர் விஜய் நட்பு வட்டத்தில் உள்ள பவர் சென்டர்களின் கையிலா? அராஜகத்தை தடுத்து நிறுத்த விஜய் முன்வருவாரா? இல்லை அமைச்சர், எம்எல்ஏக்களின் அராஜகத்திற்கு என்டு கார்டே கிடையாதா ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜனநாயகன் படம் சரியாக தமிழக மக்களிடத்திலே வரவேற்பை பெறாத காரணத்தினால் இன்று ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கிற பத்திரிக்கையாளர்களை ஒரு சட்டமன்ற உறுப்பினரே குண்டர்களை வைத்து அடியாட்களை வைத்து உயிர் போகின்ற வகையில் கடுமையான தாக்குதலை நடத்தி இருக்கிறார் என்று சொன்னால் தமிழகத்தில் தவெக ஆட்சியில் அரசியல் ஜனநாயகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. 

    பத்திரிக்கையாளர்கள் ஊடகவியாளர்கள் நாட்டு நடப்பை நடுநிலையோடு கொண்டு போய் சேர்க்கின்ற ஒரு ஜனநாயக கடமையாற்றுகின்ற ஜனநாயக தூண்களாக இருக்கின்றார்கள். ஜனநாயகத்தினுடைய நான்காவது தூண்களாக மக்களுக்கு உலகத்தை உள்ளங்கையிலே கொண்டு வருகின்ற பத்திரிக்கையாளர்கள் நம் உயிரினும் மேலானவர்கள். அவர்களை இன்றைக்கு தாக்கி இருப்பது என்பது ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீது விழுந்த தாக்குதலாக பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: “கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால்...” - சி.எம். விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகளாக வந்தார்களா? அடாவடி கட்டப்பஞ்சாயத்து காட்டு தர்பார் போல உள்ளது. ஒரு பெண் அமைச்சரே மிக கேவலமாக ஜட்டியோடு வைத்து கொன்று விடுவேன் என தமிழக வெற்றி கழக அமைச்சர் ஒரு அமைச்சரவையின் தரத்தை வெளிப்படுத்துகிற வகையில் தரம் தாழ்ந்த வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

    ஒரு அமைச்சர் காலனி அணிந்து கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். ஒரு அமைச்சர் ஐபிஎல் பார்ப்பதற்காக போதை பொருளை பவுடராக நுணுக்குகிற காட்சி இப்படி அமைச்சர்கள் அடிக்கிற கூத்துகள் இந்த கட்டப்பஞ்சாயத்துகளும் அடாவடிகளும் காட்டு தர்பார்களுக்கும் எல்லையே இல்லாமல் போய்விட்டது.

    இது தமிழக முதல்வர் விஜயின் கவனத்திற்கு செல்கிறதா, இந்த செய்திகளை எல்லாம் முதல்வர் படிக்கிறாரா? முதல்வர் தினந்தோறும் உளவுத்துறை அறிக்கைகளைப் படிக்கிறாரா? இல்லை விஜயின் பவர் சென்டராக இருக்கிற நட்பு வட்டத்திலே ஆட்சியை ஒப்படைத்ததை போல அதிகாரத்தை ஒப்படைத்ததை போல இந்த செய்திகளை படிப்பதையும் ஒப்படைத்து விட்டாரா? தமிழ்நாடு இப்போது யார் கையில் இருக்கிறது? முதல்வர் விஜய் கையிலா அல்லது முதல்வர் விஜய் நட்பு வட்டத்தில் உள்ள பவர் சென்டர்களின் கையிலா? இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்த விஜய் முன்வருவாரா? இல்லை இந்த அராஜகத்திற்கு என்டு கார்டே கிடையாதா. 

    அறமே தர்மமே என ஆட்சி என இருந்த காலத்தில் இப்படி தறி கெட்ட போய் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாறி இருக்கிறது. இது எங்கே போய் முடியுமோ இந்த கொடுமைகளை  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கூறினார்.

    இதையும் படிங்க: "விஜய் அண்ணாச்சி... அரிசி விலை என்னாச்சு?" ... தவெக அரசுக்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
     தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    Period

    Period's Time-ல கூட என்னை விடல.. வாழைப்பழம் மாறி பேசியே கவுத்துட்டான்..!! முத்துக்குமரன் குறித்த next வீடியோவை வெளியிட்ட வஹிதா..!

    சினிமா
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    சினிமா

    செய்திகள்

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    இந்தியா
    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share