• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வேலை வெட்டி இல்லாத சைதை துரைசாமி.. குழப்பம் ஏற்படுத்தி குளிர்காய்வதா..? கடுப்பாகும் அதிமுக நிர்வாகி..!

    குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக சைதை துரைசாமி போன்ற சந்தர்ப்பவாதிகள் ஏதாவது ஒரு கருத்தை கூறி ஊதி பெரிதாக்குகிறார்கள்.
    Author By Thiraviaraj Sat, 05 Apr 2025 16:29:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    saidai-duraisamy-who-has-not-any-work-says-kp-munusamy

    '' சைதை துரைசாமி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்'' என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

    ''அதிமுக-பாஜக கூட்டணி அமைய வேண்டும். சசிகலா, ஓபி.எஸ் என பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்து இருந்தார் சைதை துரைசாமி. 

    ADMK

    இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள கே.பி.முனுசாமி, ‘‘அதிமுக எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற சைதை துரைசாமி கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதற்கு காரணம், அவரை எதிர்ப்பவர்கள் அனைவரும் அதிமுகவில் முழுமையாக ஆட்படுத்திக்கொண்டு உடல், பொருள், ஆவி, உழைப்பு, என வியர்வை சிந்தி உழைப்பவர்கள். ஆனால் சைதை துரைசாமி ஏதோ ஒரு காலத்தில் சில பதவிகளை அனுபவித்து விட்டு, வேலை வெட்டி இல்லாமல் உள்ளார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களுடன் தொடர்பு உண்டு.

    இதையும் படிங்க: குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... திமுகவை தோற்கடிக்க அதிமுகவுக்கு வழிகாட்டும் சைதை துரைசாமி

    யாரையோ திருப்தி படுத்துவதற்காக இது போன்ற கருத்துக்களை அவர் சொல்கிறார். கட்சிக்கு தொடர்பு இல்லாத நபர் கூறும் கருத்துக்களால், கட்சிக்காக உழைப்பவர்களிடத்தில் கோபம் வரத்தான் செய்யும். செங்கோட்டையன், அதிமுகவின் முன்னோடி. அவரது பணியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக சைதை துரைசாமி போன்ற சந்தர்ப்பவாதிகள் ஏதாவது ஒரு கருத்தை கூறி ஊதி பெரிதாக்குகிறார்கள்.

    ADMK

    செங்கோட்டையன் டில்லி சென்றார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அவ்வளவுதான், இதில் வேறொன்றும் இல்லை. இதை வைத்து குழப்பம் ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர். அதனால் தான் சைதை துரைசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது, ஓ.பி.எஸ்., தரப்பு கருத்தா என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது உங்கள் கருத்து. கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என, த.வெ.க., கோரிக்கை வைத்துள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசோ, மாநில கட்சிகளோ முடிவெடுக்க முடியாது. இந்திய அரசும், இலங்கை அரசும் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

    பிரதமர் இலங்கை சென்றுள்ளார், என்ன முடிவோடு வருகிறார் என்று பார்க்கலாம். தி.மு.க., தலைவர், முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு வகை தோல்விகளை மறைக்க, மக்களை திசை திருப்பும் வகையில், பா.ஜ.க, அரசை விமர்சிக்கிறார். கேள்வி கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸை எதிர்க்கிறார்.

    ADMK

    தொகுதி மறு வரையறை, கச்சத்தீவு பிரச்னை குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால் அதற்கான தீர்மானங்களை சட்டசபையில் கொண்டு வருகிறார். கடந்த, 1974ல், அன்றைய பிரதமரோடு கூட்டு சேர்ந்து, கச்சத்தீவை, இலங்கை அரசுக்கு கொடுக்க ஒத்துழைத்தவர் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி. தற்போது அவரது மகன் ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருகிறார்.

    தேர்தலுக்கு முன், நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியங்கள் உள்ளது எனக் கூறி பல்வேறு முயற்சிகளை எடுத்து தோற்றுப் போனவர்கள் தி.மு.க.,வினர். கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் சேலம் மாநாட்டில், 30 லட்சம் பேரிடம் பெற்ற கையெழுத்து அங்கேயே பறந்தது.

    ADMK

    ஓராண்டில் தேர்தல் வருகிறது என்பதால், நீட் தேர்வு குறித்து சட்டசபையில் அறிக்கை விட்டு, முதல்வர் ஸ்டாலின் கதை கூறுகிறார். மக்களை திசை திருப்ப, தங்கள் தோல்விகளை மறைக்க, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பா.ஜ.க, அரசை விமர்சிக்கிறார். எதிர்த்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி கேட்டால் பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார். இது தான் எதார்த்தமான உண்மை.

    வக்ப் திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் சொத்தை பாதுகாப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் ராஜ்யசபாவில் எங்கள் எம்.பி.,க்கள் இன்னும் விரிவாக ஆய்வு செய்து இஸ்லாமியர்களை பாதுகாக்கும் வகையில் வக்ப் திருத்த சட்டம் இருக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தினர். அந்த அடிப்படையிலேயே சட்டசபையில், வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, திமுக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தோம். ராஜ்யசபாவில் எதிர்த்து ஓட்டளித்தோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பயம்... எகிறியடிக்கும் புகழேந்தி... பறந்தது வக்கீல் நோட்டீஸ்!

    மேலும் படிங்க
    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    சினிமா

    செய்திகள்

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..?

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share