• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்தது உண்மையா? - முதல் முறையாக உண்மையை பேசிய சீமான்...! 

    நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 ஆயிரம் கொடுத்தது உண்மையா? என்ற கேள்விக்கு சீமானே விளக்கம் கொடுத்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 28 Feb 2025 12:54:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-accept-to-give-monthly-50-thousand-to-vijayalaks

    நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 ஆயிரம் கொடுத்தது உண்மையா? என்ற கேள்விக்கு சீமானே விளக்கம் கொடுத்துள்ளார். 

    சீமான் திமுகவின் தூண்டுதலால் தான் பேசி வருவதாக கூறியதற்கு, நேற்று விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திமுக ஒன்னும் உங்கள வந்து போன வருஷம் விஜயலட்சுமிக்கு 50,000 கொடுத்து இந்த மாதிரி கேவலப்பட்டு வேலை எல்லாம் பண்ணு அப்படின்னு சொல்லல. ஏன் அவங்கள சும்மா வம்புக்கு இழுக்குறீங்க. அப்பறம் இன்னொரு விஷயம் சொன்னீங்களாம்  “அந்த பொம்பளையை கொஞ்சம் நேர்ல வர சொல்லுங்க நான் உட்கார்ந்து பேசுறேன்” அப்படின்னு நான் காத்துட்டு இருக்கேன் சீமான் உங்களை நேர்ல பார்த்து என்னைய பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது அப்படின்னு கேட்கனுன்னு தான் இருக்கேன்” எனத் தெரிவித்திருந்தார். 

    ntk

    இதுதொடர்பாக இன்று தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சாகப்போகிறேன், சாகப்போகிறேன் என வீடியோ வெளியிட்டார். அதைப் பார்த்த எனது தம்பி ஒருவர் வந்து பாவம் உதவி செய்யுங்கள் எனக்கூறினார். அந்த நபரிடமும் அவர் உதவி செய்யும் படி கேட்டுள்ளார். அதனால் தான் மாதம் 50 ஆயிரம் ரூபாய் என ஒரு இரண்டு - மூன்று மாதத்திற்கு கொடுத்து உதவினேன். உதவி என யாராவது கேட்டால் செய்து தானே ஆக வேண்டும். போய் தொலையட்டும் எனக்கொடுத்தேன். அதுக்கு எனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: கருணாநிதி மகனா.. பிரபாகரன் மகனா என பார்ப்போம்..! முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் சவால்..!

    ntk

    மேலும், “திருமணம் ஆகிவிட்டது, ஏழு முறை  கர்ப்பம் கலைந்தது என்று விஜயலட்சுமி கூறுகிறார்கள். ஒரே ஆண்டில் ஏழு முறை கருவை கலைத்த நபர் நானாகத்தான் இருக்க முடியும். அதுவும் சிறையில் இருந்து கொண்டு கருவை கலைத்தவன் நானாக தான் இருக்க முடியும் கிண்டலாக பேசினர். விஜயலட்சுமி உதவி என்று கேட்டபோது உதவி செய்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது அதிகாரம் உங்களுக்கானது அல்ல, மனதில் வைத்து ஆட்டத்தை ஆடுங்கள்” என்றும் திமுகவை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார். 
     
    இதையும் படிங்க: நான் ஓடி ஒளியவில்லை, தலைமறைவாகவில்லை... இன்று மாலை ஆஜராவேன்.. சீமான் ஆவேசம்...!

    மேலும் படிங்க
    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    இந்தியா
    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    அரசியல்

    செய்திகள்

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share