• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    போதையில் தவறாக பேசிய அப்பா.. கத்தியால் குத்திக்கொன்ற மகன்.. சென்னையில் பரபரப்பு..!

    சென்னை புளியந்தோப்பு அருகே போதையில், மனைவி மற்றும் தாய் குறித்து அவதூறாக பேசிய தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Tue, 22 Apr 2025 11:13:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    son-arrested-for-killing-father-in-chennai

    சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க்  ஜி ப்ளாகில் வசித்து வருபவர் பாலு வயது 50). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருக்கு வள்ளி (வயது 42) என்ற மனைவியும் கார்த்திக் (வயது 29) என்ற மகனும், அஞ்சலை (வயது 25) என்ற மருமகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக  அதே முகவரியில் வசித்து வருகின்றனர். குடி போதைக்கு அடிமையான பாலு அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கார்த்திக் மற்றும் அவரது தந்தை பாலு ஆகியோருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது திடீரென கார்த்திக் அக்கம் பக்கத்தினரை அழைத்து தனது தந்தை போதையில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டார் எனக் கூறி உள்ளார். 

    கத்தியால் குத்திக் கொலை

    உடனே வீட்டிற்குள் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த பாலுவை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாலு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இதனை அடுத்து பேசின் பிரிட்ஜ் போலீசார் கார்த்திக்கை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது கார்த்தி போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் உயிரிழந்த பாலுவின் முதுகில் கத்தி குத்து இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். 

    இதையும் படிங்க: ஹவுஸ் ஓனருக்கு விபூதி அடித்த கும்பல்.. பாத்ரூம் கழுவும் சாக்கில் நகைகள் அபேஸ்.. திரிபுரா திருடர்களை தூக்கிய போலீஸ்..

    கத்தியால் குத்திக் கொலை

    போலீசாரின் விசாரணையில் தனது தாயார் வள்ளி மற்றும் மனைவி அஞ்சலை ஆகிய இருவரை பற்றி பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆண்களோடு தொடர்பு படுத்தி மிக கேவலமாக பேசியதால் இன்று காலை தந்தை பாலுவை தான் கண்டித்ததாகவும், அவர் கேட்காமல் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் ஹெல்மெட்டால் தலையில் அடித்ததாகவும் கார்த்தி கூறி உள்ளார்.

    மேலும் பாலு மயக்கமான போது வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, அவரது முதுகில் குத்தியதாகவும் பிறகு இடது வயிற்றில்  இரண்டு முறை குத்தி விட்டு மது போதையில் தன்னைத்தானே குத்திக் கொண்டார் என அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்ததாக கார்த்தி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

    கத்தியால் குத்திக் கொலை

    இதனை அடுத்து பேசின் பிரிட்ஜ் போலீசார் கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மது போதையில் தாய் மற்றும் மனைவி குறித்து அவதூறாக பேசிய தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன், நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: மாயமான 922 கிலோ வெள்ளி கட்டிகள்.. கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது.. ஹை அலர்ட்டில் அதானி துறைமுகம்..!

    மேலும் படிங்க
    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..?  தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    தமிழ்நாடு
    நிர்வாண வீடியோ?... பள்ளி நண்பனை நம்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    நிர்வாண வீடியோ?... பள்ளி நண்பனை நம்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    விஷால்.. துஷாரா விஜயனின் மாஸான "மகுடம்"..!! படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கிடைச்சாச்சி..!

    விஷால்.. துஷாரா விஜயனின் மாஸான "மகுடம்"..!! படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கிடைச்சாச்சி..!

    சினிமா
    Watch, listen, feel, dance..!! ரசிகர்களை கவர்ந்த அனிருத்தின் “அரவிந்த்” ஆல்பம் ரிலீஸ்..!

    Watch, listen, feel, dance..!! ரசிகர்களை கவர்ந்த அனிருத்தின் “அரவிந்த்” ஆல்பம் ரிலீஸ்..!

    சினிமா
    கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!

    கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..?  தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    தமிழ்நாடு
    நிர்வாண வீடியோ?... பள்ளி நண்பனை நம்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    நிர்வாண வீடியோ?... பள்ளி நண்பனை நம்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!

    கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    எல்லை காத்த தமிழன்..! கீர்த்தி சக்ரா வீரரை பாராட்டிய முதல்வர் விஜய்..! குழந்தையை மடியில் அமர்த்தி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share