• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் முடங்கும் சூரியசக்தி உற்பத்தி..!! மின் விநியோகத்தில் நெருக்கடி உருவாகும் அபாயம்..!!

    சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களில் உற்பத்தி தொடங்க அனுமதி அளிக்காமல், மாதக்கணக்கில் மின் வாரியம் முடக்கி வைத்துள்ளது.
    Author By Pandian Sat, 20 Jun 2026 15:38:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-solar-wind-power-projects-await-approval-investors-hit

    தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு மின் உற்பத்திக்கு தயாராக உள்ள சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படாததால், பல நூறு கோடி ரூபாய் முதலீடுகள் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தகவல்களின்படி, 736.50 மெகாவாட் திறனில் 226 சூரியசக்தி திட்டங்களும், 400 மெகாவாட் திறனில் 4 காற்றாலை திட்டங்களும் அமைக்கப்பட்டு தயாராக உள்ளன. ஆனால், இத்திட்டங்களை துணை மின் நிலையங்களுடன் இணைக்க மின் வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பல நிறுவனங்கள் மின் உற்பத்தியை தொடங்க முடியாமல் உள்ளன. வங்கிகளில் கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்திய முதலீட்டாளர்கள், கடன் தவணைகளை செலுத்துவதில் சிரமம் எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்!

    PowerSector

    மத்திய அரசின் புதிய விதிகளுக்கு ஏற்ப சூரியசக்தி திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய நடைமுறைகள் காரணமாக அனுமதி தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையில், பல மின் நிலையங்களில் டிரான்ஸ்பார்மர் வசதிகள் போதிய அளவில் இல்லாததால், காற்றாலை மின்சார உற்பத்தியும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். போதிய காற்று இருந்தபோதும் மின்சாரத்தை மின் வாரியத்திற்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    புதுப்பிக்கத்தக்க மின்சாரத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க, தொழில் துறையினர், உற்பத்தியாளர்கள் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    மின் உற்பத்திக்கு தயாராக உள்ள திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட்டால், மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதுடன், முதலீட்டாளர்களின் நெருக்கடியும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கட்சியை விட்டு நீக்கிட்டா போதுமா..? ஒழுக்கத்தை கத்துக்கொடுங்க CM..! நயினார் தாக்கு..!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

    #BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

    தமிழ்நாடு
    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தமிழ்நாடு
    2026 அமைதிக்கான நோபல் பரிசு..! வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு..! கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி..!!

    2026 அமைதிக்கான நோபல் பரிசு..! வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு..! கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி..!!

    உலகம்
    மலை உச்சியில் பிரசாதம் தயாரிக்க அனுமதி! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    மலை உச்சியில் பிரசாதம் தயாரிக்க அனுமதி! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    #BREAKING: தாராபுரத்தில் தவெக அபார வெற்றி..! வாகை சூடினார் சத்தியபாமா..!!

    #BREAKING: தாராபுரத்தில் தவெக அபார வெற்றி..! வாகை சூடினார் சத்தியபாமா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share