• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?! மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    நீட் மறுதேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில், இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்ததற்கு போட்டித்தேர்வு மாணவர்கள், ஐ.டி., துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Wed, 17 Jun 2026 13:29:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Telegram Ban Sparks Outrage Among NEET Students and IT Sector in India

    நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் ஐ.டி. துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ.) பரிந்துரையின் பேரில், வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி கும்பல்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டது.

    போட்டித் தேர்வு மாணவர்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். “தனியார் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் கட்ட முடியாத ஏழை மாணவர்களுக்கு டெலிகிராம் ஒரு புகலிடம். யு.பி.எஸ்.சி., வங்கி, ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளுக்கான குழுக்கள், சேனல்கள் மூலம் இலவசமாக படிப்புக் குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் பகிரப்படுகின்றன. 

    இதையும் படிங்க: இந்த முறை MISS ஆகக்கூடாது..! நீட் மறுதேர்வு.. TELEGRAM செயலிக்கு தற்காலிக தடை..!!

    4 ஜி.பி. வரை ஒரே கோப்பாக அனுப்பும் வசதி, கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை” என மாணவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    CompetitiveExams

    ஐ.டி. துறையினரும் இந்தத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “பல ஐ.டி. நிறுவனங்கள் உள்துறை தகவல் பரிமாற்றம், வாடிக்கையாளர் சேவை, ஆன்லைன் பயிற்சி ஆகியவற்றுக்கு டெலிகிராமைப் பயன்படுத்துகின்றன. சிலர் தவறாகப் பயன்படுத்துவதற்காக முழு தளத்தையும் முடக்குவது சரியல்ல” என அவர்கள் கூறுகின்றனர். 

    ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்முனைவோரும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள டெலிகிராமை நம்பியுள்ளனர். ரயில்வே துறையிலும் உள்துறை தகவல் பரிமாற்றத்துக்கு இந்த செயலி பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. “இந்தத் தடை தற்காலிகமானது மட்டுமே. தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெலிகிராம் தடை விவகாரம் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் டிஜிட்டல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடை முழுமையாக அகற்றப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

    இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! மேலும் 2 பேர் கைது! சாட்டையை சுழற்றும் சிபிஐ!!

    மேலும் படிங்க
    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    அரசியல்

    'Other Mommy' Review: அம்மா போலவே இருக்கும் அந்த மர்ம உருவம்.!! மிரட்டுகிறதா ஹாலிவுட்டின் சைக்கலாஜிக்கல் ஹாரர்..!

    சினிமா

    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    அரசியல்
    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    தமிழ்நாடு
    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    அரசியல்
    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    அரசியல்
    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    தமிழ்நாடு
    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share