• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    நடுக்கடலில் பைப் லைன் பதிப்பதற்காக பணியில் ஈடுபட்ட சிறிய ரக கப்பலை பைபர் படகில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
    Author By Amaravathi Sat, 10 Oct 2026 13:20:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thoothukudi fisherman protest at sea

    தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழிலை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடுக்கடலில் பைப் லைன் பதிப்பதற்காக பணியில் ஈடுபட்ட சிறிய ரக கப்பலை பைபர் படகில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் மீனவர்கள் போராட்டம் எதிரொலியாக குழாய் பதிக்கும் பணி நிறுத்தம்.

    தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதி அருகே சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுமூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இங்கே தலைமுறை தலைமுறையாக கரைவலை மீன்பிடிப்பிலும் ஆண் பெண் மின் பிடி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் 

    இந்த நிலையில் புதிய துறைமுக கடற்கரை பகுதி அருகே கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக நடுக்கடல் பகுதியில் பைப் லைன் போடுவதற்காக சிறிய ரக கப்பல் மூலம் நடுக்கடலில் மணலை தோண்டி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது 

    இதையும் படிங்க: இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்... ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!

    இந்த நிலையில் கருத்து கேட்புக் கூட்டத்தின் போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பணிகள் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் உள்ள இடத்தில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது ஆனால் தற்போது புதிய துறைமுக கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அவர்கள் மீன்பிடிக்க கூடிய பகுதி அருகே இந்த கடல் நீரை  குடிநீராக்கும் திட்டத்திற்காக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பைப் லைன்கள் பதிக்கப்பட உள்ளன இதற்காக தற்போது கடலில் மண்ணை தோண்டும் பணி சிறிய ரக கப்பல் மூலம் நடைபெற்று வருகிறது 

    இவ்வாறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ரீகன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறிய கப்பல் மூலம் மண்ணை தோண்டும் பணி நடைபெறும் பகுதிக்கு கப்பலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் உடனடியாக இந்தப் பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோசங்களை எழுப்பினர் 

    ஏற்கனவே இனிகோ நகர் கடற் பகுதியில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவு காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் கோவளம் கடற்கரை பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இவ்வாறு தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் கொண்டு வருகின்றன எனவே இந்த திட்டங்களை எதிர்த்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்  கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை இந்த பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தி மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் 

    உடனடியாக இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் துறைமுக அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் தாங்கள் தொழில் செய்யும் இடத்தை விட்டு துறைமுகத்தின் அருகே உள்ள இடங்களில் வைத்துக் கொள்ளுமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர் எதனை எடுத்து அதிகாரிகள் தற்காலிகமாக வேலையை நிறுத்திவிட்டு அதிகாரிகளிடம் ஆலோசித்து இடத்தை உறுதி செய்த பிறகு இடத்தை மாற்றிக் கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து குழாய் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... சிக்கும் சிபிஐ அதிகாரிகள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    அரசியல்

    'Other Mommy' Review: அம்மா போலவே இருக்கும் அந்த மர்ம உருவம்.!! மிரட்டுகிறதா ஹாலிவுட்டின் சைக்கலாஜிக்கல் ஹாரர்..!

    சினிமா

    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    அரசியல்
    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    தமிழ்நாடு
    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    அரசியல்
    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    அரசியல்
    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    தமிழ்நாடு
    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரத்தில் எலக்ஷன் முடிஞ்சாச்சு... ரிசல்ட்டும் வந்துச்சு..!! தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்!!

    மதுராந்தகம், தாராபுரத்தில் எலக்ஷன் முடிஞ்சாச்சு... ரிசல்ட்டும் வந்துச்சு..!! தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share