• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

    தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை ஒரே வாரத்தில் 255 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 22 குற்ற வழக்குகளைப் பதிவு செய்துள்ளதுடன், 2 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 14 Aug 2026 19:14:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Police Singapen Task Force Resolves 255 Complaints in a Week

    தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல்துறையின் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை, கடந்த ஒரே வாரத்தில் பெறப்பட்ட 255 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 22 குற்ற வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

    தமிழ்நாடு காவல்துறையின் கீழ் இயங்கும் இச்சிறப்பு அதிரடிப்படையினர் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தினந்தோறும் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் மாணவ, மாணவிகள் மத்தியில் தைரியம் ஏற்பட்டு, அவர்கள் தாங்கள் சந்தித்த பழைய பாலியல் தொல்லைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்தும் தானாகவே முன்வந்து புகார் அளித்து வருகின்றனர்.

    காவல்துறை

    கடந்த ஒரு வார காலத்தில் பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட விரிவான நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 2 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 3,537 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,115 பதற்றமான மற்றும் குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் அதிரடிப்படையினர் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். அதேபோல், உரிய நேரத்தில் தலையிட்டு 2 குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியதுடன், அறிவுசார் குறைபாடுடைய 11 நபர்களை மீட்டு உரிய மறுவாழ்வு மையங்களில் சேர்த்துள்ளனர். மேலும், கல்வியை பாதியிலேயே கைவிட்ட 40 பள்ளி இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் கல்வி பயிலச் சேர்த்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    மேலும் படிங்க
    மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கு,ம் கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கு,ம் கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    குற்றம்
    "வெளங்கிடும்"..! தோற்றாலும் வெற்றியா.? ஸ்டாலினை கிண்டலடித்த மாணிக்கம் தாகூர்..!!

    "வெளங்கிடும்"..! தோற்றாலும் வெற்றியா.? ஸ்டாலினை கிண்டலடித்த மாணிக்கம் தாகூர்..!!

    தமிழ்நாடு
    ராகுல் இந்தியாவை விட்டு வெளியேறினால் போதும்! அச்சுறுத்தல் இருக்காது! நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

    ராகுல் இந்தியாவை விட்டு வெளியேறினால் போதும்! அச்சுறுத்தல் இருக்காது! நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

    அரசியல்
    டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை... மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்..!!

    டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை... மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி போராட்டத்தை முடக்கும் முயற்சி..! கடும் எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் நாடிய சம்பவம்..!

    டெல்லி போராட்டத்தை முடக்கும் முயற்சி..! கடும் எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் நாடிய சம்பவம்..!

    இந்தியா
    தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்! மம்தா பானர்ஜியுடன் மேலும் 5 பேர் கைது? டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

    தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்! மம்தா பானர்ஜியுடன் மேலும் 5 பேர் கைது? டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share