• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

    விவசாயிகளின் பிரச்சனைகளை எடுத்துரைத்துள்ள டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு பல்வேறு வலியுறுத்தல்களை முன் வைத்துள்ளார்.
    Author By Nila Tue, 21 Jul 2026 15:02:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran farmers issue

    தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். லஞ்சம் கேட்போரிடம் இது முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆட்சி என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் கூறினார்.

    நெல் கொள்முதல் செய்யும் பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, "தூற்றுகிறோம்" என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது" என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

    Cm vijay

     தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை! ஒரு லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி சரிவு! அதிர்ச்சியில் வேளாண்துறை!

    "லஞ்சம் கேட்டால், 'இது முதலமைச்சர் விஜய் ஆட்சி' என்று கூறுங்கள்" என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, "நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல., மேலிடம் வரை செல்கிறது" என்ற பதிலே கிடைப்பதாக விவசாயிகள் கூறுவதாக குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், இதுதான் வெளிப்படையான ஆட்சி என்பதன் உண்மையான பொருளா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார். 

    இதையும் படிங்க: இதை செய்யாவிட்டால் சென்னைக்கு வந்து... சி.எம்.விஜய்க்கு 4 கிராம விவசாயிகள் பகிரங்க எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
     தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    Period

    Period's Time-ல கூட என்னை விடல.. வாழைப்பழம் மாறி பேசியே கவுத்துட்டான்..!! முத்துக்குமரன் குறித்த next வீடியோவை வெளியிட்ட வஹிதா..!

    சினிமா
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    சினிமா

    செய்திகள்

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    இந்தியா
    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share