• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    285 நாள் சைலண்ட்..! இடைத்தேர்தல் ஸ்டண்ட்... இந்த விளம்பரம் தேவையா.? CM விஜயை சாடிய திமுக..!

    கரூரில் முதல்வர் விஜய் உரையாற்றிய நிலையில் கூட்ட நெரிசல் துயரத்தை எடுத்துரைத்து திமுக விமர்சனம் செய்துள்ளது.
    Author By Nila Fri, 10 Jul 2026 14:09:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk cm vijay dmk

    285 நாள் மௌனமாக இருந்துவிட்டு இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட் செய்வதாக முதல்வர் விஜய்யை திமுக விமர்சித்துள்ளது. கடந்த ஆண்டு கரூரில் மதியம் 12 மணிக்கு நடக்க வேண்டிய நிகழ்விற்கு, இரவு 7 மணி வரை மக்களைக் காக்க வைத்து, தண்ணீர் மற்றும் உணவு இன்றித் தவித்த கூட்டத்திற்குள் அனுமதி மீறி வாகனத்தைச் செலுத்தி நெரிசலை ஏற்படுத்தியது தவெகவின் பொறுப்பற்ற விளம்பர மோகம் என்று தெரிவித்துள்ளது.

    குழந்தைகள் மற்றும் பெண்கள் எனப் பல உயிர்கள் பலியான போது, பொறுப்பின்றி அங்கிருந்து ஓடி மறைந்த விஜய், 285 நாட்கள் கழித்து இன்று அதே இடத்திற்குச் செல்வது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் துரோகம் எனவும் சாடியது. ஆட்சிக்கு வந்தவுடன் உண்மையை மறைக்க 19 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததோடு, இன்று பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது தங்களின் குற்றத்தை மறைக்கப் பயன்படுத்தும் மலிவான வாக்குக் கமிஷன் நாடகம் என விமர்சிக்கப்பட்டுள்ளது.

    Cm vijay

    குதிரை பேரத்தில் வாங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.வின் தொகுதியில் இடைத்தேர்தலை வெல்ல, உயிரிழந்தவர்களின் ரத்தத்தின் மீது நின்று அரசியல் செய்வது விஜய்யின் அதிகாரத் திமிரையும், நிர்வாகச் சீர்கேட்டையும் அப்பட்டமாகக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: திடீரென நீக்கப்பட்ட ‘விடியல்’... தாறுமாறு வைரலான வீடியோ.. பதறியடித்துக் கொண்டு விளக்கம் கொடுத்த அதிகாரிகள்...!

    என்னை வரவிடாமல் தடுத்தனர் என்று மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் அங்கிள் விஜய் அவர்களே., உங்கள் கைகளில் படிந்திருக்கும் ரத்தக் கறை, அரசு வேலை கொடுக்கும் இந்த இடைத்தேர்தல் ஸ்டண்ட் நாடகத்தால் என்றும் மறந்துவிடாது என கூறியுள்ளது. 

    இதையும் படிங்க: காங்கிரஸ் பொறுப்பா நடக்கணும்..! காவிரி நீர் பிரச்சனை..! கனிமொழி கண்டனம்..!!

    மேலும் படிங்க
    பல இடையூறுகள் இருந்தாலும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: தாராபுரம் தவெக சத்யபாமா பேட்டி!

    பல இடையூறுகள் இருந்தாலும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: தாராபுரம் தவெக சத்யபாமா பேட்டி!

    தமிழ்நாடு
    தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ம் இடம் பிடித்த சுகன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

    தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ம் இடம் பிடித்த சுகன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

    தமிழ்நாடு
    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழ்நாடு
    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share