• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஸ்வரூபம் எடுக்கும் “தமிழ்த்தாய் வாழ்த்து” விவகாரம்... ஆளுநர் அர்லேகருக்கு அதிர்ச்சி கொடுத்த தவெக... எம்.எல்.ஏ., அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!

    கல்லூரி நிர்வாகம் சார்பில் உறுதியான தகவல் தற்பொழுது அமைச்சர் பங்கேற்கவில்லை என  தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    Author By Amaravathi Tue, 28 Jul 2026 09:40:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK MLA and Minister avoide manonmaniam-sundaranar-university-convocation

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 33 வது பட்டமளிப்பு விழா இன்று தமிழக ஆளுநர் அர்லேகர் தலைமையில் இன்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட இருக்கிறது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்பொழுது அவர் பங்கேற்காமல் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார் கல்லூரி நிர்வாகம் சார்பில் உறுதியான தகவல் தற்பொழுது அமைச்சர் பங்கேற்கவில்லை என  தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதத்திற்கு அடுத்தபடியாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர்  வெளியிட்ட அறிவிப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு நேரடியாக 871 பேருக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார். இந்நிகழ்வின் வாயிலாக மொத்தம் 37 ஆயிரத்து 877 பேர் பட்டம் பெற உள்ளனர். குறப்பாக முக்கிய பிரமுகர்கள் சிலரும் இந்த நிகழ்வின் வாயிலாக முனைவர் (Ph.D.) பட்டம் பெற இருக்கின்றனர்.

    இதையும் படிங்க: இப்படிப்பட்ட தலைவரா..? "தேசிய தலைவர் விஜய்"..! மக்கள் ஏங்குறங்க... தவெக MLA பேச்சு..!

    குறிப்பாக, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ் அகர்வால், மும்பை மண்டல துணை காவல் ஆணையர் ராகா சுதா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார்பு நீதிமன்ற மூத்த சிவில் நீதிபதி திரிவேணி உள்ளிட்டோர் முனைவர் பட்டம் பெற உள்ளனர். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள இருப்பதால் விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்த துணை வேந்தர் சந்திரசேகர், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என ராஜ்பவன் உறுதியாக உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

    ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தொடர்ச்சியாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த சூழலில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என முன்கூட்டியே துணை வேந்தர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில்,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா அழைப்பிதழைக் கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு.இராசேந்திரன் திருப்பி அனுப்பியிருந்தார். 

    இன்று பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர் அர்லேகர் பங்கேற்கும் நிகழ்ச்சியை தவெக எம்.எல்.ஏ. முருகன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பாட வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாவது இடத்திற்கு தள்ளியதால் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் எம்.எல்.ஏ.வும், அமைச்சரும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

    #BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

    தமிழ்நாடு
    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தமிழ்நாடு
    2026 அமைதிக்கான நோபல் பரிசு..! வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு..! கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி..!!

    2026 அமைதிக்கான நோபல் பரிசு..! வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு..! கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி..!!

    உலகம்
    மலை உச்சியில் பிரசாதம் தயாரிக்க அனுமதி! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    மலை உச்சியில் பிரசாதம் தயாரிக்க அனுமதி! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    #BREAKING: தாராபுரத்தில் தவெக அபார வெற்றி..! வாகை சூடினார் சத்தியபாமா..!!

    #BREAKING: தாராபுரத்தில் தவெக அபார வெற்றி..! வாகை சூடினார் சத்தியபாமா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share