• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராஜ்யசபா எம்.பி பதவி!! தாரை வார்க்குமா தவெக?! ஆதரவு கொடுத்த காங்., ஆர்வத்துடன் வெயிட்டிங்!!

    தமிழகத்தில் காலியாக உள்ள, ராஜ்யசபா எம்.பி., பதவியை, காங்கிரசுக்கு த.வெ.க., வழங்குமா என்பதே, முடிவாகாத நிலையில், அந்த 'சீட்'டை பெற காங்கிரசுக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Wed, 27 May 2026 11:23:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK-Rajya-Sabha-Seat-Congress-Internal-Clash-Tamil-Nadu

    தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி. பதவியை யாருக்கு வழங்கப் போகிறது என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த இடத்தை காங்கிரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் வழங்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அந்த ஒரே ‘சீட்’க்காக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி உருவாகியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சண்முகம், தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த இடத்திற்கான இடைத்தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தற்போது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ், அந்த பதவியை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

    Congress

    இந்த கூட்டணியை உருவாக்க முக்கிய பங்கு வகித்தவர் அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி என கூறப்படுகிறது. ராகுல் காந்திக்கும், முதல்வர் விஜய்க்கும் நெருக்கமானவராக கருதப்படும் அவருக்காகவே ராஜ்யசபா சீட் கேட்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

    இதையும் படிங்க: குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

    இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் டெல்லி மேலிட தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நேரு யுவகேந்திராவின் முன்னாள் அகில இந்திய துணைத்தலைவர் ராஜேந்திரனும், தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ராகுல் காந்திக்கு நேரடியாக கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஒரே ராஜ்யசபா இடத்திற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால், இறுதியில் அந்த சீட்டை தமிழக வெற்றிக் கழகமே தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    மேலும் படிங்க
     தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    Period

    Period's Time-ல கூட என்னை விடல.. வாழைப்பழம் மாறி பேசியே கவுத்துட்டான்..!! முத்துக்குமரன் குறித்த next வீடியோவை வெளியிட்ட வஹிதா..!

    சினிமா
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    சினிமா

    செய்திகள்

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    இந்தியா
    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share