• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி வாக்கு சீட்டுனு வாய தொறக்காத..! நாடாளுமன்ற குழுவிடம் மத்திய சட்ட அமைச்சகம் கறார்

    மீண்டும் வாக்குச் சீட்டுமுறையை தேர்தலில் கொண்டுவருவது குறித்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசாதோ குறித்து ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் மத்திய சட்டத்துறை அமைச்சகம் பதில் அளி்த்துள்ளது.
    Author By Pothyraj Sun, 02 Mar 2025 12:04:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    union-law-ministry-reply-no-power-to-talk-about-re-ball

    நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்த உறுப்பினர்களில் சிலர் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை தெரிவித்தநிலையில் சட்டத்துறை அமைச்சகம் இந்த பதிலை அளித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு அனுப்பிய ஏராளமான கேள்விகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் விரிவான பதிலை அனுப்பியுள்ளது. ஆனால், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்துவதற்கு மட்டும் நேரடியான பதிலை மத்திய சட்டத்துறை அமைச்சகம்  அளிக்கவில்லை. மாறாக, எங்களுக்கும் மீண்டும் வாக்குச் சீட்டு கொண்டுவருவது குறித்த திட்டத்துக்கும் தொடர்பில்லை எங்கள் வரம்புக்கு அப்பாற்பட்டது என்று சட்ட அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது.

    #central govt

    அது மட்டுமல்லாமல் தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்களைப் பயன்படுத்துவதா அல்லது வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்துவதா என்பது நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்ய வேண்டிய அம்சங்களில் இல்லை. நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்த மசோதா, அரசியலமைப்புச் சட்டம் 129 சட்டத்திருத்த மசோதா குறித்துதான் நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வு செய்கிறது. வாக்குச்சீட்டு முறை குறித்து அல்ல என்று சட்டத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: 119 செயலிகளுக்குத் தடை!  கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு

    #central govt

    அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில், பலமுறை, இனிமேல் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கொண்டுவருவதற்கு எண்ணம் இல்லை, உச்ச நீதிமன்றமும் மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிக்கும் முறையை ஏற்றுக்கொண்டது என பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை தேர்தலில் கொண்டுவர வேண்டும் எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மின்ணு வாக்கு எந்திரத்தில் மோசடி நடந்திருக்கும் என்பது இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    #central govt

    நாடாளுமன்றக் கூட்டுக் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சகம், சில கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் பெற்றுக்கொள்ளவும் வழிகாட்டியுள்ளது. சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது அல்ல, கூட்டாட்சி கட்டமைப்பை ஒருபோதும் பாதிக்காது என்றும் சட்டஅமைச்சகம் பதில் அளித்துள்ளது.
    1951 முதல் 1957 வரையிலான ஆண்டுகளிலும் இந்தியாவில் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்துள்ளது. 1968, 1969 ஆகிய ஆண்டுகளில் இருந்துதான் இந்த தேர்தல் முறையில் குழப்பம் ஏற்பட்டது என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்: தவிர்ப்பது எப்படி? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு 

    மேலும் படிங்க
    ஆம்ஸ்ட்ராங் படுகொலை... ரவுடி சம்போ செந்திலுக்கு உதவியவரிடம் தீவிர விசாரணை..!!

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை... ரவுடி சம்போ செந்திலுக்கு உதவியவரிடம் தீவிர விசாரணை..!!

    தமிழ்நாடு
    +2 மாணவி கொடூரமாக கொலை... இரவோடு, இரவாக களமிறங்கிய கீதா ஜீவன்... உடனே தலைகீழாக மாறிய சீன்...!

    +2 மாணவி கொடூரமாக கொலை... இரவோடு, இரவாக களமிறங்கிய கீதா ஜீவன்... உடனே தலைகீழாக மாறிய சீன்...!

    தமிழ்நாடு
    தலை விரித்தாடும் சிலிண்டர் பிரச்சனை... நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..!!

    தலை விரித்தாடும் சிலிண்டர் பிரச்சனை... நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..!!

    இந்தியா
    நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வாங்க!! போஸ் பேரனின் கோரிக்கை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்!

    நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வாங்க!! போஸ் பேரனின் கோரிக்கை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்!

    இந்தியா
    அதிமுகவில் இணைந்தது ஏன்? எதற்காக இபிஎஸ் உடன் கைகோர்த்தேன்? காளியம்மாள் பரபரப்பு பேட்டி..!!

    அதிமுகவில் இணைந்தது ஏன்? எதற்காக இபிஎஸ் உடன் கைகோர்த்தேன்? காளியம்மாள் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!

    நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share