• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காணாமல் போன 13 ஆயிரம் பேர்..! அதிரடியாக மீட்ட "கோயா பாயா" பிரிவு.! கும்பமேளாவில் உபி அரசு அசத்தல்

    மகா கும்பமேளாவில் காணாமல் போன ஏராளமானவர்களையும் சேர்த்து உ.பி. அரசின் ‘கோயா பாயா’ (தொலைந்தவர்கள் - கண்டுபிடிக்கப்பட்டவர்கள்) பிரிவினர் சுமார் 13,000 பேரை மீட்டு அம்மாநில அரசு சாதனை படைத்துள்ளது.
    Author By Senthur Raj Tue, 04 Feb 2025 13:48:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    up-govt-creates-history-by-reuniting-khoya-paya-people

    சாதாரணமாக நமது ஊர்களில் நடைபெறும் சிறிய திருவிழாக்களில் கூட நிறைய பேர் காணாமல் போவதையும்  அது பற்றிய அறிவிப்புகள் ஆங்காங்கே ஒலிபெருக்கிகளில் வெளியாவதையும் நாம் பார்த்து இருக்கிறோம்.  அப்படி இருக்கும்போது பல கோடி பேர் கூடும் மகா கும்பமேளாவில் இப்படி குழந்தைகள் பெண்கள் காணாமல் போவது அதிகமாகவே நடைபெற்று வருகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி மவுனி அமாவாசையன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். உத்திரபிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த கும்பமேளா விழாவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். அதில் ஒன்று தான் இந்த "கோயா பாயா' பிரிவு.

    பெயரைப் பார்த்தால் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அதாவது 'கோயா பாயா' என்றால் "தொலைந்தவர்கள் கண்டு பிடிக்கப்பட்டவர்கள்" என்று அர்த்தமாம். மௌனி அமாவாசை அன்று காணாமல் போன ஏராளமானவர்களையும் சேர்த்து உ.பி. அரசின் ‘கோயா பாயா’ (தொலைந்தவர்கள் - கண்டுபிடிக்கப்பட்டவர்கள்) பிரிவினர் சுமார் 13,000 பேரை மீட்டு சாதனை புரிந்துள்ளனர்.

    இதையும் படிங்க: இதுவரை 36 கோடி பேர்..!இன்று மட்டும் 60 லட்சம் பேர்..! கதி கலக்கும் கும்பமேளா வசந்த பஞ்சமி

    #kumbh mela

    பிரயாக்ராஜின் முக்கிய ரயில் நிலையம், 3, 4, 5, 8, 9, 21, 23, 24 ஆகிய செக்டார் என 10 இடங்களில் கோயா பாயா பிரிவு செயல்படுகிறது. இவற்றை முதல்வர் ஆதித்யநாத் கடந்த டிசம்பர் 7-ம் தேதிதொடங்கி வைத்தார். காணாமல் போனவர்கள் பற்றி இப்பிரிவில் அளிக்கப்படும் புகார்களுக்கு டிஜிட்டல் முறையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கோயா பாயா பிரிவு கிளைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) பயன்படுத்தப்படுகிறது. திரிவேணி சங்கம கரையில் இப்பிரிவினர் 1,800 கேமராக்களை பொருத்தி ஏஐ முறையில் காணாமல் போனவர்களின் முகங்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.

    மேலும் கோயா பாயா கம்ப்யூட்டர் சர்வர் மூலம் அனைத்து சமூக வலைதளங்களிலும் தகவல்கள், படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. திரிவேணி சங்கமத்தில் வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகளில் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. மேலும், உ.பி. காவல் துறை ஒலிப்பெருக்கி களிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வகையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது முதல் இதுவரை சுமார் 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    #kumbh mela

    அவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள். மவுனி அமாவாசை நெரிசலில் மட்டும் 23 மாநிலங்களை சேர்ந்த சுமார் 7,500 பேர் காணாமல் போய் இருந்தனர். நேபாளத்தில் இருந்து வந்த 11 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.

    காணாமல் போனவர்கள் மீட்கப்பட்ட பிறகு, அவர்களது குடும்பத்தார் வந்து அழைத்துச் செல்லும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த முகாம்களில் அனைவருக்கும் உணவு, கம்பளி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளையும் உ.பி. அரசு செய்துள்ளது. காணாமல் போனவர்கள் பற்றி தகவல் அளிக்க உ.பி. அரசு 1920 என்ற ஹெல்ப் லைன் எண்ணையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கும்பமேளா நெரிசலில் 30 பேர் பலி: பொதுநல வழக்கு தள்ளுபடி; "உயர் நீதிமன்றத்தை நாடும்படி" உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் 

    மேலும் படிங்க
    பலபேருடைய கல்யாணத்தை நிறுத்துனங்க தான் இன்னைக்கு CMஆ இருக்காங்க..!! ஜீவாவின் புதுப்பட டீசர் வைரல்...!

    பலபேருடைய கல்யாணத்தை நிறுத்துனங்க தான் இன்னைக்கு CMஆ இருக்காங்க..!! ஜீவாவின் புதுப்பட டீசர் வைரல்...!

    சினிமா
    பிலிப்பைன்ஸில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் பலி, 5 பேர் காயம்..!!

    பிலிப்பைன்ஸில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் பலி, 5 பேர் காயம்..!!

    உலகம்
    உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’...!! வந்தாச்சு ட்ரெய்லர் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..!

    உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’...!! வந்தாச்சு ட்ரெய்லர் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா
    அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு..!! உத்தவ் சிவசேனா கடும் விமர்சனம்..!!

    அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு..!! உத்தவ் சிவசேனா கடும் விமர்சனம்..!!

    இந்தியா
    "முத்து சார் இருக்காங்களா?"... வீட்டுக்கே வந்து கவுரவித்த டிராவல்ஸ் அசோசியேஷன்..! அதிர்ச்சியில் விஜயா.. பரபரப்பான திருப்பங்களுடன் ‘சிறகடிக்க ஆசை’..!

    "முத்து சார் இருக்காங்களா?"... வீட்டுக்கே வந்து கவுரவித்த டிராவல்ஸ் அசோசியேஷன்..! அதிர்ச்சியில் விஜயா.. பரபரப்பான திருப்பங்களுடன் ‘சிறகடிக்க ஆசை’..!

    சினிமா
    புதிய நடுவர் மன்றம்..!! நம்பிக்கை இல்ல.. பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை..!

    புதிய நடுவர் மன்றம்..!! நம்பிக்கை இல்ல.. பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிலிப்பைன்ஸில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் பலி, 5 பேர் காயம்..!!

    பிலிப்பைன்ஸில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் பலி, 5 பேர் காயம்..!!

    உலகம்
    அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு..!! உத்தவ் சிவசேனா கடும் விமர்சனம்..!!

    அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு..!! உத்தவ் சிவசேனா கடும் விமர்சனம்..!!

    இந்தியா
    புதிய நடுவர் மன்றம்..!! நம்பிக்கை இல்ல.. பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை..!

    புதிய நடுவர் மன்றம்..!! நம்பிக்கை இல்ல.. பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை..!

    தமிழ்நாடு
    சி.எம். பிறந்தநாளில் இப்படியா?... ஸ்தம்பித்தது தமிழகம்... மதுரை, நெல்லை, ஈரோட்டில்  விஜய்க்கு எதிராக போராட்டம்...!

    சி.எம். பிறந்தநாளில் இப்படியா?... ஸ்தம்பித்தது தமிழகம்... மதுரை, நெல்லை, ஈரோட்டில் விஜய்க்கு எதிராக போராட்டம்...!

    தமிழ்நாடு
    என்கிட்ட அதைப் பத்தி விவாதிக்க தயாரா? - திமுகவுக்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!

    என்கிட்ட அதைப் பத்தி விவாதிக்க தயாரா? - திமுகவுக்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!

    அரசியல்
    8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share