• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் அரசின் முதல் வெற்றி! ஸ்மார்ட் மூவ்!! சபாநாயகர் தேர்தலில் தவெக ஜேசிடி பிரபாகர் போட்டி!

    சபாநாயகர் தேர்தலில் தவெக ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார். நாளை (மே 12) சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.
    Author By Pandian Mon, 11 May 2026 13:10:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-picks-jcd-prabhakar-for-tamil-nadu-speaker-election

    தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சட்டசபை சபாநாயகர் தேர்தலுக்கான தவெக வேட்பாளரை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். நாளை (மே 12) நடைபெற உள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலை முன்னிட்டு, ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜேசிடி பிரபாகரை சபாநாயகர் பதவிக்காக நிறுத்த தவெக முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தவெக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்தது. அதன் பின்னர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். நேற்று நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து நாளை நடைபெறும் சபாநாயகர் தேர்தல் அரசியல் வட்டாரங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.

    இந்த நிலையில், அதிமுகவில் நீண்டகாலம் முக்கிய தலைவராக இருந்த ஜேசிடி பிரபாகரை சபாநாயகர் வேட்பாளராக நிறுத்துவது அரசியல் ரீதியாக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பதவியேற்பதை தவிர்க்கிறார்களா அதிமுக எம்.எல்.ஏ-க்கள்?! இதுவரை 7 பேர் பதவியேற்கவில்லை! உட்கட்சி பூசல் காரணமா?

    cmvijay

    அதிமுக பின்னணியைக் கொண்டுள்ள ஜேசிடி பிரபாகருக்கு, அதிமுகவின் சில எம்எல்ஏக்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து வரும் சில அதிமுக உறுப்பினர்கள் இந்த தேர்தலில் தவெக தரப்புக்கு மறைமுக ஆதரவு அளிக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்த முடிவு, சபாநாயகர் தேர்தலை வெறும் நடைமுறை தேர்தலாக அல்லாமல், அரசியல் பலப்பரீட்சையாக மாற்றியுள்ளது. புதிய அரசின் அதிகார சமநிலையையும், எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வுகளையும் இந்த தேர்தல் தீர்மானிக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    சட்டசபை சபாநாயகர் தேர்தலை முன்னிட்டு சென்னை அரசியல் வட்டாரம் முழுவதும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தவெக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் வெற்றி பெற்றால், அது விஜய் அரசின் முதல் பெரிய அரசியல் வெற்றியாக பார்க்கப்படும் என கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: Breaking News! மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்! ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வரலாற்று நிகழ்வு!

    மேலும் படிங்க
     தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    Period

    Period's Time-ல கூட என்னை விடல.. வாழைப்பழம் மாறி பேசியே கவுத்துட்டான்..!! முத்துக்குமரன் குறித்த next வீடியோவை வெளியிட்ட வஹிதா..!

    சினிமா
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    சினிமா

    செய்திகள்

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    இந்தியா
    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share