• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தொழில்

    ஓல்டு ரிஜிமில் இருக்கலாமா.? நியூ ரிஜிமுக்கு மாறலாமா.? வருமான வரி விதிப்பில் எது பெஸ்ட்..?

    பட்ஜெடில் புதிய வருமான வரி ஸ்லாப்பில் ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி இல்லை என்கிற அறிவிப்பால், சம்பளக்காரர்கள் புதிய ஸ்லாப்புக்கு மாறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Jagatheswari Sun, 02 Feb 2025 07:51:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Which regime is best in income tax for middle class and monthly salary holders

    மாதச் சம்பளக்காரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்குப் புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் மொத்த வருமானம் ஈட்டினால் வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மூலதன ஆதாயங்கள், கூடுதல்  வருமானத்தைத் தவிர மாதத்துக்கு சராசரியாக ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

    அத்துடன், நிலையான கழிவுத் தொகை ரூ.75,000 அளிக்கப்படுவதால், ரூ.12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. புதிய முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டுள்ளது.புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி, ரூ.12,75,000-க்கு மேல் கூடுதல் வருவாய் ஈட்டுவோர் மட்டுமே வருமான வரி செலுத்த நேரிடும்.

    budget 2025

    அதன்படி இவர்களுக்கு ரூ. 4 லட்சம் வரை - வரி இல்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5%, ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10%, ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15%, ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20%, ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை - 25%,
    ரூ.24 லட்சத்துக்கு மேல் 30% வரி செலுத்த நேரிடும் ரூ.12,75 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முதல் ரூ.4 லட்சத்துக்கு மட்டுமே வரி இல்லை. அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 5% அடிப்படையில் ரூ.20,000, அதற்கு அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 10% அடிப்படையில் ரூ.40,000 என மொத்தம் ரூ.60,000 வரியாக செலுத்த வேண்டும்.
    .
    அதே நேரத்தில் பழைய வரி விதிப்பு முறைப்படி செலுத்த வேண்டிய வரி விதிப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதில், ரூ.2.50,000 வரை - வரி இல்லை. ரூ.2,50,001 முதல் ரூ.5,00,000 வரை - 5%, ரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 வரை - 20%, ரூ.10,00,000-க்கு மேல் - 30% வரி செலுத்த வேண்டும். பழைய வரி விதிப்பு முறையில் கணக்கிட்டால், வீட்டுக் கடன், கல்விச் செலவு, சேமிப்பு, மருத்துவச் செலவு, காப்பீடு போன்றவற்றை வைத்து வரி விலக்குக்காக ரிட்டர்ன் ஃபைல் செய்தால் கூட, ஆண்டுக்கு ரூ.60,000 செலுத்த வேண்டிய சூழலே பலருக்கும் ஏற்படலாம். மிகச் சிலருக்கே அதிக தொகை ரிட்டர்ன் வரும் வாய்ப்பு உண்டு.

    இதையும் படிங்க: ரூ.12 லட்சம் வருமான வரி விலக்கு பெஸ்ட்....!! மற்றதெல்லாம் வேஸ்ட்..! த.வெ.க தலைவர் விஜய் அதிரடி

    budget 2025

    எனவே, பழைய வரி விதிப்பு முறைப்படி ரூ.60,000-க்கும் மேலாக வரி செலுத்திய வேண்டிய நிலை வரலாம் என்பதால், பெரும்பாலானோரும் புதிய வரி விதிப்பு முறைக்கே மாற வாய்ப்புகள் அதிகம். அத்துடன், ரிட்டர்ன் ஃபைல் செய்வதற்கு எல்லா புரூப் ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். புதிய நடைமுறை வரி விதிப்பில் இவை எதுவும் தேவையில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

    இதையும் படிங்க: பாஜகவின் பம்மாத்து நாடகம் - மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஸ்டாலின்! 

    மேலும் படிங்க
    வெளியீட்டிலேயே நல்ல வரவேற்பை பெற்ற ‘ஹவுஸ் மேட்ஸ்’..! படக்குழுவை பாராட்டிய ஜனநாயகன் இயக்குநர்..!

    வெளியீட்டிலேயே நல்ல வரவேற்பை பெற்ற ‘ஹவுஸ் மேட்ஸ்’..! படக்குழுவை பாராட்டிய ஜனநாயகன் இயக்குநர்..!

    சினிமா
    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    இந்தியா
    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    தமிழ்நாடு
    இன்று ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! அனிருத் சொன்ன வார்த்தையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

    இன்று ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! அனிருத் சொன்ன வார்த்தையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

    சினிமா
    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    இந்தியா
    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    இந்தியா

    செய்திகள்

    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை. அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!

    இந்தியா
    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?

    தமிழ்நாடு
    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!

    இந்தியா
    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலையா? ட்ரம்ப் பேச்சுக்கு மத்திய அரசு THUG பதில்!!

    இந்தியா
    தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!

    தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!

    அரசியல்
    ராபர்ட் வதேராவுக்கு தொடரும் சிக்கல்!! பணமோசடி வழக்கில் டில்லி நீதிமன்றம் நோட்டீஸ்!

    ராபர்ட் வதேராவுக்கு தொடரும் சிக்கல்!! பணமோசடி வழக்கில் டில்லி நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share