• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வண்டியில உட்காந்துக்கிட்டு கை காட்டுறது இல்ல அரசியல்! விஜயை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    'அரசியல் என்பது ஒரு வண்டியின் மேல உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை' என சில தினங்களுக்கு முன் காரைக்குடியில் பிரசாரத்தில் பேசாமல் சென்ற விஜயை பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
    Author By Pandian Sun, 12 Apr 2026 11:59:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Slams Vijay: “Sitting on a Vehicle and Waving Hands is Not Politics!” – Fierce Attack in Karaikudi

    தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, த.வெ.க. தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். “வண்டியின் மேல் உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை” என்று சாடிய அண்ணாமலை, உண்மையான அரசியல் மக்களுடன் இருந்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் என்று வலியுறுத்தினார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “ஒரு எம்.எல்.ஏ. எப்படி இருக்க வேண்டும் என்றால், மக்கள் சொல்லும் பிரச்சினைகளை கேட்க வேண்டும். அதைத் தீர்க்க எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும். ஆனால் இங்கே ஒரு குடும்பம் மொத்த காரைக்குடியையும் பிடித்து வைத்திருக்கிறது. 

    சிதம்பரம் குடும்பத்தினர் காரைக்குடி மற்றும் சிவகங்கைக்கு என்ன செய்திருக்கிறார்கள்? கடந்த 15 ஆண்டுகளாக ஒரே ஒரு வங்கியின் 4 ஏடிஎம் திறந்ததை மட்டுமே பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காரைக்குடி அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்ல வேண்டும். அதற்கு மக்கள் சரியான முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

    இதையும் படிங்க: அய்யோ அவரு வர்றாரா? ஆள விடுங்க! பழனிசாமியை பார்த்ததும் எஸ்கேப் ஆன உதயநிதி!!

    அண்ணாமலை மேலும் பேசுகையில், “இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் காரைக்குடியில் ரோடு ஷோ நடந்தது. வண்டியின் மேல் உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை. வெயிலில் மக்கள் எப்படி நிற்கிறார்களோ, அவர்களுடன் நின்று பேச வேண்டும்.

    AnnamalaiKaraikudi

    காமராஜர் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அதே அளவு காலம் சிறையிலும் இருந்தார். கஷ்டத்தைப் பார்த்தவர். இன்றைக்கு வரும் அரசியல்வாதிகளை நான் தவறாகச் சொல்லவில்லை. ஆனால் உண்மையான அரசியல் என்பது மக்களுடன் இருப்பதுதான்” என்று விஜயை மறைமுகமாக சாடினார்.

    இளைஞர்களிடம் உரையாடிய அண்ணாமலை, “இந்தத் தேர்தலில் 18 வயது முதல் 29 வயது வரை ஒரு கோடியே 28 லட்சம் இளைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். இது தேர்தல் வரலாற்றில் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ள தேர்தல். மாற்றம் உங்களுக்காகத்தான். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கடந்த தேர்தல் அறிக்கையின் கட், காப்பி, பேஸ்ட் மட்டுமே” என்று குறிப்பிட்டார்.

    அண்ணாமலையின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. விஜய் சமீபத்தில் காரைக்குடியில் பிரசாரம் செய்யாமல் சென்றதை சுட்டிக்காட்டி அண்ணாமலை பேசியது, த.வெ.க. வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், அரசியல் தலைவர்களின் இத்தகைய தாக்குதல் பேச்சுகள் பிரசாரத்தின் தீவிரத்தை அதிகரித்துள்ளன. அண்ணாமலை தொடர்ந்து இளைஞர்களை மாற்றத்துக்காக அழைப்பு விடுத்து வருகிறார்.

    இதையும் படிங்க: வானதிக்கு தீவிர சிகிச்சை!! மேலும் 4 நாட்கள் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்ய மருத்துவர்கள் அட்வைஸ்!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share