• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராமதாஸை சந்தித்த இரு முக்கிய அரசியல் புள்ளிகள்.. அன்புமணியின் திடீர் தைலாபுரம் விசிட்டின் பரபரப்பு பின்னணி..! 

    அன்புமணி - ராமதாஸ் திடீர் சந்திப்புக்கு பின்னால் பாஜக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    Author By Amaravathi Thu, 05 Jun 2025 11:23:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    auditor-gurumoorthy-and-saithai-duraisamy-meet-ramadoss

    பாகமவில் அப்பா, மகன் இடையிலான உரசல் உச்சக்கட்டத்தை எட்டி வந்த நிலையில், இருவரும் சந்தித்து பேசினால் சுமூக முடிவு எட்டக்கூடும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் சிக்கலாக மாறியது. பொதுவெளியில் பாமக விவகாரம் குறித்து பாஜக, அதிமுக நிர்வாகிகள் பேசவில்லை என்றாலும், தனித்தனியே அன்புமணி, ராமதாஸ் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 

    anbumani

    ராமதாஸ் அன்புமணியிடையே சுமூக உறவு ஏற்பட வேண்டும் என்பதே பாமகவினுடைய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடைய விருப்பமா இருக்கக்கூடிய சூழ்நிலையில், இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடன் பாமாகவினுடைய தலைவர் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சு வார்த்தை இன்றைய தினமே சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அன்புமணி சந்திப்பை தொடர்ந்து அரசியல் விமர்சகரான ஆடிட்டர் குருமூர்த்தியும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியும் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துள்ளனர். 

    anbumani

    ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அன்புமணி உடன் ராமதாஸ் ஒரு மணி நேரம் பேசிய நிலையில், குருமூர்த்தி, சைதை துரைசாமி இருவரும் ராமதாஸை சந்தித்துள்ளனர். ஏனெனில் ராமதாஸ் கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, மக்களவை தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அன்புமணி, செளமியா அன்புமணி வற்புறுத்தியதாலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும் தெரிவித்திருந்தார். இது பாஜகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. ஒருவேளை இந்த பிரச்சனை பெரிதாகும் பட்சத்தில் வன்னியர்களுடைய வாக்கு வங்கி தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக தலைமை யோசிக்கிறதாம். 

    anbumani

    இதையும் படிங்க: அடுத்தது தமிழகத்தில் நம் ஆட்சி தான் நடக்க வேண்டும்.. ஒரே போடு போட்ட அன்புமணி ராமதாஸ்..!

    அன்புமணி கட்சியின் எதிர்காலம் எனக்கூறப்பட்டாலும் கட்சியின் பைலா படி நிறுவனர் ராமதாஸுக்கே கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிகளை எடுக்க அதிகாரம் உள்ளது. வன்னியர்களின் வாக்குகளைப் பெற ராமதாஸின் ஆதரவு மிக முக்கியம் என்பதாலும், அப்பா, மகன் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே செல்வது தேர்தல் நேரத்தில் நல்லது அல்ல என்பதாலும் இதுவரை மெளனம் காத்த பாஜக, அதிமுக இரண்டு கட்சிகளும் தற்போது களமிறங்கியுள்ளன. 

    anbumani

    பாஜக சார்பில் அரசியல் விமர்சகர் குரு மூர்த்தியும், சைதை துரைசாமியும் தைலாபுரம் தோட்டத்திற்கு நேரில் சென்று ராமதாஸிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அன்புமணி மீது தனக்கு உள்ள மன வருத்தம் மற்றும் பிரச்சனைகளை ராமதாஸ் இருவரிடமும் பகிர்ந்து கொண்டதாகவும், அடுத்ததாக இருவரும் அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: என்னை யாரும் இயக்கல.. பாமகவில் இதுதான் நடக்கிறது..! உண்மையை போட்டுடைத்த ராமதாஸ்..!

    மேலும் படிங்க
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share