• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தினம், தினம் ஷுட்டிங் நடத்துகிறீர்கள்... முதலமைச்சர் மீது பாயும் அண்ணாமலை...!

    நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷுட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என முதலமைச்சர் பற்றி பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
    Author By Rahamath Fri, 28 Feb 2025 12:50:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-mkstalin-bjp-annamalai-x-post

    நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷுட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே.. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு தமிழக மக்கள் தான் பலிகடாவா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

    Annamalai

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்...

    மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே கொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒருபுறம் ஒட்டுமொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இதையும் படிங்க: போலி வாக்காளர்கள் மூலம் மேற்கு வங்கத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கும்- எச்சரித்த மம்தா!

    Annamalai

    நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷுட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே.. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு தமிழக மக்கள் தான் பலிகடாவா முதலமைச்சரே?..

    மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களை குறித்து எப்போது தான் யோசிப்பீர்கள்?..

    இவ்வாறு அந்த பதிவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதையும் படிங்க: பாஜக- திமுகவுக்கு எதிராக ஆக்ரோஷம்… ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்ஸி பரபர அறிக்கை..!

    மேலும் படிங்க
    பாட்டுக்கே பயமா..? பாடகர் சங்கீத்சன் கைது..! வறுத்தெடுத்த சீமான்..!!

    பாட்டுக்கே பயமா..? பாடகர் சங்கீத்சன் கைது..! வறுத்தெடுத்த சீமான்..!!

    தமிழ்நாடு
    காதலித்து திருமணம்... 4 ஆண்டுகளில் பிரிவு..? விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நடிகை சுபா பூஞ்சா.. கன்னட திரையுலகில் பரபரப்பு..!

    காதலித்து திருமணம்... 4 ஆண்டுகளில் பிரிவு..? விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நடிகை சுபா பூஞ்சா.. கன்னட திரையுலகில் பரபரப்பு..!

    சினிமா
    #BREAKING: "புதிய அரசியல் இயக்கம்"... அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் அண்ணாமலை..!!

    #BREAKING: "புதிய அரசியல் இயக்கம்"... அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    "என்னை வெட்டி கூட போடுங்கள்... அதுக்கு மட்டும் வராதீங்க...” - தொகுதி மக்களிடம் சவுண்ட் விட்ட தவெக எம்.எல்.ஏ...!

    "என்னை வெட்டி கூட போடுங்கள்... அதுக்கு மட்டும் வராதீங்க...” - தொகுதி மக்களிடம் சவுண்ட் விட்ட தவெக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    அன்புமணி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்... சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் பாமக..!!

    அன்புமணி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்... சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் பாமக..!!

    தமிழ்நாடு
    “விற்றது 18; மீட்டது 38...” - ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... வெளியானது அதிர்ச்சி பின்னணி...!

    “விற்றது 18; மீட்டது 38...” - ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... வெளியானது அதிர்ச்சி பின்னணி...!

    அரசியல்

    செய்திகள்

    பாட்டுக்கே பயமா..? பாடகர் சங்கீத்சன் கைது..! வறுத்தெடுத்த சீமான்..!!

    பாட்டுக்கே பயமா..? பாடகர் சங்கீத்சன் கைது..! வறுத்தெடுத்த சீமான்..!!

    தமிழ்நாடு
    #BREAKING:

    #BREAKING: "புதிய அரசியல் இயக்கம்"... அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் அண்ணாமலை..!!

    தமிழ்நாடு

    "என்னை வெட்டி கூட போடுங்கள்... அதுக்கு மட்டும் வராதீங்க...” - தொகுதி மக்களிடம் சவுண்ட் விட்ட தவெக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    அன்புமணி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்... சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் பாமக..!!

    அன்புமணி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்... சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் பாமக..!!

    தமிழ்நாடு
    “விற்றது 18; மீட்டது 38...” - ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... வெளியானது அதிர்ச்சி பின்னணி...!

    “விற்றது 18; மீட்டது 38...” - ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... வெளியானது அதிர்ச்சி பின்னணி...!

    அரசியல்
     436 தொலைநோக்கு திட்டங்கள்..! அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

    436 தொலைநோக்கு திட்டங்கள்..! அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share