• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    High Alert... ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த “மோந்தா” புயல்.... கதிகலங்கும் கடலோர மாவட்டங்கள்...!

    ஆந்திராவில்  தொடங்கிய மொந்தா புயல் தாக்கம் காரணமாக பல  கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
    Author By Amaravathi Mon, 27 Oct 2025 15:02:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cyclone-montha-affect-east-coast area

    வங்க கடலில் ஏற்பட்டுள்ள மொந்தா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து கரையை நோக்கி வருகிறது. தற்போது சென்னையில் இருந்து 520 கிமீ, காக்கிநாடாவிலிருந்து 570 கிமீ மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து 600 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலைக்குள் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதனால்  கடற்கரையில் மணிக்கு 90-110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வானிலை அமைதியாக இருப்பதால் பொது மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என
    எச்சரிக்கையாக இருக்க ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக இயக்குனர்  பிரகார் ஜெயின் தெரிவித்துள்ளார். புயல் மழையால்மாநிலம் முழுவதும் தேசிய , மாநில பேரிடர் குழு தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளனர்.

    விஜயவாடா , திருப்பதி, ஓங்கோல், அனகாபல்லி, ராஜமுந்திரி, சூர்யலங்கா, எலுரு, மற்றும் ராஜம்பேட்டை, விசாகப்பட்டினம், காக்கிநாடா மற்றும் வெங்கடகிரி   மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. நெல்லூர், மச்சிலிப்பட்டினம், பீமாவரம், ஸ்ரீகாகுளம், அமலாபுரம் ஆகிய இடங்களில் தேசிய பேரிடர்  குழுக்கள் மீட்பு பணிக்கு  தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: கவுண்டவுன் ஸ்டார்ட்...!! ஆட்டத்தை ஆரம்பித்த ‘மோந்தா’ புயல்... துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!

    கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் மற்றும் மரைன் போலீசார் மீனவர்களை எச்சரிக்கை செய்வதோடு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்வது தொடங்கியுள்ளது.

    இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓடைகள் மற்றும் ஆற்றங்கரை ஓரத்தில் வெள்ளநீர் செல்லும் பகுதியில், தரை பாலத்தை ஒட்டி வாகனங்களில் மற்றும் பொதுமக்கள் அலட்சியமாக செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து தீ விபத்து... உதவிக்கரம் நீட்டிய மாநில அரசு... நிவாரணம் அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்
    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா
    கோவிலுக்கு இந்த ட்ரெஸ்லயா வருவாங்க..!! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் வருண் தவான்..!

    கோவிலுக்கு இந்த ட்ரெஸ்லயா வருவாங்க..!! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் வருண் தவான்..!

    சினிமா
    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்தியா
    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா
    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்தியா
    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share