• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'அன்பு'தான் எல்லாமே..! பாமகவில் ஜனநாயகப் படுகொலை... ராமதாஸுக்கு கடும் எதிர்ப்பு..!

    பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது  பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது.
    Author By Thiraviaraj Thu, 10 Apr 2025 13:54:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    democracy-is-being-murdered-in-pmk-dhilagabama-opposes

    ''அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். தனி நபர்களை விட தலைமை பெரியது. தலைமையை விட இயக்கம் பெரியது. இயக்கத்தை விட சமூகம் பெரியது'' என பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு அக்கட்சி பொருளாளர் திலகபாமா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

    Dhilagabama

    பாமக நிறுவனர் ராமதாஸ், ''கட்சியில் நடவடிக்கைகளுக்காக தானே தலைவராக பொறுப்பேற்பதாகவும், அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்'' என தன்னிச்சையாக அறிவித்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா, ''பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது  பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. அய்யாவின் அன்பை ருசித்தவள் நான். ராமதாஸ் அய்யா இதுவரை எடுத்த எல்லா முடிவுகளும் சரியே, ஆனால் இந்த முடிவு தவறு. 'அன்பு'தானே எல்லாம்.

    Dhilagabama

    திண்டிவனத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் வீடு முன்பாக, அன்புமணியின் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராட்டம் நாடத்தி வருகின்றனர். பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் டாக்டர் ராமதாஸுடன் நேருக்கு நேராக, அன்புமணியை டிஸ்மிஸ் செய்ததற்கு எதிராக வாக்குவாதம் செய்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

    இதையும் படிங்க: பாஜகவா..? அதிமுகவா..? நாடக அரசியல் நடத்தும் ராமதாஸ்..! வன்னியரசு ஆவேசம்

    அன்புமணி  அவரது தந்தை ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பாமகவில் பிரளயத்தை கிளப்பி இருக்கிறது. 2024 டிசம்பர் 28 அன்று புதுச்சேரியில் நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாகவே மோதல் ஏற்பட்டது. கட்சியின் இளைஞரணி தலைவர் பதவிக்கு ராமதாஸின் மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை நியமிக்கும் முடிவு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    Dhilagabama

    ராமதாஸ், கட்சியின் நிறுவனராக, முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிப்பதாக அறிவித்தார். ஆனால், அன்புமணி, கட்சியின் தலைவராக, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர், "கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன ஒருவருக்கு இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பது சரியல்ல. களத்தில் அனுபவமுள்ளவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்" என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்த ராமதாஸ், "நான் உருவாக்கிய கட்சி இது. என் முடிவை ஏற்காதவர்கள் வெளியேறலாம்" என்று கடுமையாக கூறினார்.

     Dhilagabama

    இந்த வார்த்தைப் போர் மேடையிலேயே நடந்ததால், கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி விரும்பிய நிலையில், அன்புமணியின் வற்புறுத்தலால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் பாமக தோல்வியடைந்ததால், இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்தன.

    Dhilagabama

    இந்த மோதலைத் தொடர்ந்து, டிசம்பர் 29, 2024 அன்று திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் ராமதாஸை அன்புமணி சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அன்புமணி செய்தியாளர்களிடம், "எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடப்பது இயல்பு" என்று கூறினார். ஜனவரி 2, 2025 அன்று ராமதாஸ், "எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. பிரச்னை பேசி தீர்க்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார். இருப்பினும், அன்புமணி தனது தனி அலுவலகமான பனையூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை தொடர்ந்து நடத்தி வருவதாக தகவல்கள் உள்ளன.

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share