• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என குள்ளநரித்தன வேலையில் ஈடுபட்டால் பதவி பறிபோகும் என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது.
    Author By Pandian Tue, 31 Mar 2026 12:33:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK MLAs Angry Over Ticket Denial: Stalin Warns “Internal sabotage will cost you your post”

    சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பல எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், கட்சித் தலைமை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    “குள்ளநரித்தன வேலையில் ஈடுபட்டால் பதவி பறிபோகும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.

    தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் கருணாநிதி, தி.நகர் ஜெ.கருணாநிதி, எழும்பூர் பரந்தாமன், வில்லிவாக்கம் வெற்றி அழகன், திருவொற்றியூர் கே.பி.பி.சங்கர் உள்ளிட்ட பல தி.மு.க., எம்.எல்.ஏ.க்களுக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. 

    இதையும் படிங்க: அன்பழகன் பேரனுக்கு சீட் இல்லையா? அறிவாலயத்தில் சலசலப்பு! திமுக வேட்பாளர் லிஸ்ட்டில் பகீர்!

    இதனால் “உழைப்புக்கு மரியாதை இல்லை” என்று கூறி தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி தனது பகுதி செயலர் பதவியை ராஜினாமா செய்தார். எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் அறிவாலயம் மற்றும் டி.ஆர்.பாலு இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சில எம்.எல்.ஏ.க்கள் உள்ளடி வேலையில் ஈடுபடுவதாக தலைமைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

    DMKInternalCrisis

    தலைமை அறிவித்த வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு. இதை செய்யாமல் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளடி வேலை செய்தால், கட்சி பொறுப்புகள் பறிக்கப்படும். கட்சியில் இருந்தும் நீக்கப்படுவீர்கள்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

    தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தபடி, கட்சி 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அமைச்சர்களான கயல்விழி, மனோ தங்கராஜ், காந்தி உள்ளிட்டோருக்கும் சென்னையில் உள்ள பல எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில், சென்னை மண்டலப் பொறுப்பாளரும் எம்.பி.யுமான ஆ.ராஜா, நேற்று எஸ்.ஆர்.ராஜாவை சந்தித்து சமாதானப்படுத்தினார். பின்னர் அவருடன் சென்று தாம்பரம் தொகுதி வேட்பாளர் கிருத்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதியையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

    தி.மு.க.,-வில் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி அலைகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு சற்று சவாலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கட்சித் தலைமை அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு கட்சியின் ஒற்றுமை முக்கியம் என்று தலைமை வலியுறுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்! விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share