• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வதந்திகளை நம்பாதீங்க மக்களே..! கையிருப்பு அதிகமாக இருக்கிறது.. மத்திய அரசு விளக்கம்..!

    உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை போதுமான அளவில் கையிருப்பு உள்ளதால், வதந்திகள் எதையும் நம்பவேண்டாம் என்று மத்திய அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
    Author By Pothyraj Sat, 10 May 2025 13:23:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Don’t-believe-rumours-enough-stocks-of-grains-edible-oil-sugar-pulses-with-Centre-Joshi

    உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், சர்க்கரை ஆகியவை போதுமான அளவில் கையிருப்பு உள்ளதால், வதந்திகள் எதையும் நம்பவேண்டாம் என்று மத்திய அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

    minister

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருந்த  தீவிரவாத முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் இந்திய எல்லைஓர மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் ட்ரோன்களை ஏவி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயன்றது, ஆனால், அதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதையடுத்து, பதிலடியாக பாகிஸ்தான் விமானத் தளங்கள் மீது இந்திய ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது.

    இதையும் படிங்க: 8 ஆயிரம் கணக்குகள் முடக்கம்..! மோடி அரசின் அதிரடி உத்தரவுக்குப் பணிந்த எக்ஸ் தளம்..!

    இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் தீவிரமாகிவருவதால், பல்வேறு வதந்திகளை சமூக வலைத்தளத்தில் பலரும் பரப்பி வருகிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு வந்துவிடும் என்று புரளியை கிளப்பிவிட்ட நிலையில், நேற்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்தது.

    minister

    இந்நிலையில் மத்திய அரசிடம் உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், கோதுமை ஆகியவை போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மத்திய உணவு மற்றும் நுகர்வோர்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை. வழக்கமான தேவையைவிட அதிகமான அ ளவில் இந்தியாவிடம் உணவுப் பொருட்கள் கையிருப்பு இருக்கின்றன. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சன்னா, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு வகைகள் அதிகமான அளவில் கையிருப்பு உள்ளன. இவற்றில் எந்த பற்றாக்குறையும் இல்லை, ஆதலால் மக்கள் யாரும் உணவுப் பொருட்களில் பற்றாக்குறை வந்துவிடும் என்று தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம். உணவுப் பொருட்களை அதிகம் வாங்கிக் குவிக்கவும் தேவையில்லை.

    minister

    நாட்டின் உணவுப் பொருட்கள் கையிருப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம். நம்மிடம் தேவைக்கும் அதிகமாக உணவுப் பொருட்கள் கையிருப்பு இருக்கிறது. இதுபோன்ற வதந்திகளுக்கு செவிசாய்க்காதீர்கள். வர்த்தகர்கள், மொத்த வணிகர்கள், சில்லரை வர்த்தகர்கள், நிறுவனங்கள் நேரடியாகவும், கூட்டுறவு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வாயிலாக வழக்கம்போல் தானியங்களை விற்பது, வாங்குவதில் ஈடுபடுகிறார்கள். யாரேனும் உணவுப் பொருட்களை பதுக்கினால், அதிக விலைக்கு விற்றால், அத்தியாவசிய பொருட்கள் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    minister

    இந்திய அரசிடம் தற்போது 356.42லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், கோதுமை 383.32 மெட்ரிக் டன்  கையிருப்பு இருக்கிறது.  தேவைப்படும் அளவுக்கு அதிகமாகவே கையிருப்பு வைத்துள்ளது மோடி அரசு. 17 லட்சம் மெட்ரிக் டன் அளவு சமையல் எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. கடுகு எண்ணைய் உற்பத்தியும் சீசனில் தீவிரமாக இருக்கிறது.

    சர்க்கரையைப் பொருத்தவரை 79 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்த 262 லட்சம் மெட்ரிக் டன் வரை கையிருப்பு வைத்துள்ளோம். இப்போதுள்ள கையிருப்பு குறைந்தபட்சம் 5 மாதங்கள் தேவையை நிறைவு செய்யும்” இவ்வாறு மத்திய அமைச்சர் ஜோஷி தெரிவித்துள்ளார்.
     
    இதையும் படிங்க: பாக்.-ன் ‘பொய்யான பரப்புரை’க்கு பலியாகாதீர்கள்.. நெட்டிசன்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    அரசியல்
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share