• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    போலீஸ் ஸ்டேசனில் நிர்வாண அட்ராசிட்டி.. பதறி ஓடிய பெண் காவலர்கள்.. தலைக்கேறிய போதையில் ஆடிய காவலர் கைது..

    புதுச்சேரி கே.வி. குப்பத்தில் காவல்நிலையத்தில் நிர்வாணமாக அட்ராசிட்டியில் ஈடுபட்ட காவலரால் பரபரப்பு.. அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்த காவலர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை..
    Author By Pandian Tue, 25 Feb 2025 14:23:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    drunken-police-atrocity

    காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிபவர் காவலர் அருண் கண்மணி. இவர் நேற்று மாலை தனது பைக்கில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் ஷூ கம்பெனிக்கு சொந்தமான மினி வேனை மடக்கிய அருண் கண்மணி, ஏன் என்மீது இடிப்பது போல வருகிறாய் எனக்கேட்டு தகராறீல் ஈடுபட்டுள்ளார். வேன் டிரைவர் சேட்டு என்பவருக்கு காவலர் அதிக மது போதையில் இருப்பது தெரிந்தது. அவரும் எதற்கு பிரச்னை என்பது போல அமைதியாகவே இருந்துள்ளார். தன்மீது எந்த தவறும் இல்லை என்று மட்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

    arrest

    ஆனால் தலைக்கேறிய மது போதையில் இருந்த அருண் கண்மணி, டிரைவர் சேட்டுவை கே.வி.குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் காவலரிடம், டிரைவர் சேட்டு மீது வழக்குபதிவு செய்யும் படி கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். பெண் காவலர் இதுகுறித்து கே வி குப்பம் காவல் ஆய்வாளருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் என்ன செய்கிறோம் என்றே அறியாத அளவில் போதையில் இருந்த காவலர் அருண் கண்மணி, தனது அனைத்து ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதனால் பெண் காவலர் அலறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: போலீஸ் கான்ஸ்டபிள்களின் மனநிலையை மதிப்பீடு செய்க- முதலமைச்சருக்கு பரிந்துரை!

    arrest

    தகவல் அறிந்து வந்த கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவலர்கள் அருண் கண்மணி பிடித்து  துணிகளை அணிவித்துள்ளனர். உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மருத்துவ பரிசோதனைக்காக வந்த இடத்திலும் காவலர் அருண் கண்மணி, அமைதியாக இருக்கவில்லை. அங்குள்ள கண்ணாடி கதவுகளை உடைத்துள்ளார். அதில் காவலர் அருண் கண்மணிக்கு கையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிப்பதற்காக வந்த அரசு மருத்துவர் செந்திலிடமும் தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை செய்துள்ளார். இந்நிலையில் குடியாத்தம் அரசுமருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டு அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறு வார்த்தைகளால் பேசியதாக மருத்துவர் செந்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குடியாத்தம் காவல் நிலையத்தில் பொது சொத்தை சேதப்படுத்தியதாகவும் அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் செய்ததாகவும் காவலர் அருண் கண்மணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

    arrest

    மேலும் கே வி குப்பம் காவல் நிலையத்தில் ஷூ கம்பெனி வேன் ஓட்டுனர் சேட்டு கொடுத்த புகாரின் பேரிலும் காவல் நிலையத்தில் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரிலும் வழக்கு  பதிவு செய்து காவலர் அருண் கண்மணியை சிறையில் அடைத்தனர். மேலும் மது போதையில் இருந்த அருண் கண்மணி சில மாதங்களுக்கு முன் குடியாத்தம் காவல் நிலையத்தில் பணி புரிந்த போது மது போதையில் பானிபூரி கடை நடத்தி வந்த  வட மாநில இளைஞரிடம் ரகலையில் ஈடுபட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: டார்ஜிலிங், ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா.. சென்னையில் விற்பனை செய்த பெண்கள் உட்பட 7 பேர் கைது..

    மேலும் படிங்க
    விஜய் நடிக்கமாட்டார்.. சிங்கப்பெண்ணே திட்டத்தில் ஒரு ரகசியம் இருக்கு..!! அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்..!

    விஜய் நடிக்கமாட்டார்.. சிங்கப்பெண்ணே திட்டத்தில் ஒரு ரகசியம் இருக்கு..!! அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்..!

    சினிமா
    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    காதல் + திகில் காம்போவில் புதிய முயற்சி..!! குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கபே’ பட டீசர் வெளியீடு..!

    காதல் + திகில் காம்போவில் புதிய முயற்சி..!! குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கபே’ பட டீசர் வெளியீடு..!

    சினிமா
    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    அரசியல்
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்

    செய்திகள்

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    அரசியல்
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்
    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    அரசியல்
    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share