• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் - பிலாவல் பூட்டோ பினாத்தல் பேச்சு..!

    சிந்து நதியில் தண்ணீர் வர வேண்டும் இல்லை என்றால் இந்தியர்கள் இரத்தம் ஓட வேண்டும் என பிலாவல் பூட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Thiraviaraj Sat, 26 Apr 2025 10:26:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    either-our-water-will-flow-or-their-blood-bilawal-bhutt

    பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி  கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

    ஒரு பொது கூட்டத்தில் பேசிய பூட்டோ-சர்தாரி, "சிந்து நதி எங்களுடையது. அது எங்களுடையதாகவே இருக்கும் என்று நான் இந்தியாவிடம் சொல்ல விரும்புகிறேன். ஒன்று எங்கள் நீர் அதன் வழியாகப் பாயும் அல்லது இந்தியர்களின் ரத்தம் அதில் பாயும். அது அவர்களின் விருப்பம்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Bilawal Bhutto

    இஸ்லாமாபாத்துடனான இராஜதந்திர உறவுகளை குறைத்தல், பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளை வெளியேற்றுதல், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துதல் மற்றும் அட்டாரி நில போக்குவரத்து சாவடியை மூடுதல் உள்ளிட்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை இந்தியா தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்துளார். 

    இதையும் படிங்க: இரத்தவெறி... இந்தியர்களின் தலையை அறுத்துடுவோம்... நேருக்கு நேர் மிரட்டிய பாகிஸ்தானி..!

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய ஒரு பினாமி குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF), பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத வலையமைப்புகள் எல்லை தாண்டிய வன்முறையைத் தூண்டுவது குறித்த நீண்டகால கவலைகளை வலுப்படுத்தும் வகையில் பொறுப்பேற்றுள்ளது.

    Bilawal Bhutto

    சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காதபடி உறுதி செய்ய இந்திய அரசு மூன்று படிநிலை திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவரது இல்லத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. 1960 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வதே நிகழ்ச்சியின் முக்கிய நிரலாக இருந்தது. "இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட பாயாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறினார்.

    Bilawal Bhutto

    செப்டம்பர் 19, 1960 அன்று கையெழுத்திடப்பட்ட சிந்து நீர் ஒப்பந்தம் எல்லை தாண்டிய நீர் ஒத்துழைப்பின் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக நிற்கிறது. கிட்டத்தட்ட பத்தாண்டு கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உலக வங்கி முன் செய்த  ஒப்பந்தம் இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு,பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கான் ஆகியோரால் கையெழுத்தானது.

    அதன் விதிமுறைகளின் கீழ், கிழக்கு நதிகள் - ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் - இந்தியாவிற்கும், மேற்கு நதிகள் - சிந்து, ஜீலம் மற்றும் செனாப் - பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டன.

    இதையும் படிங்க: விடவே கூடாது.. கனவிலும் நினைத்து பார்க்காத தண்டனை.. தீவிரவாத தாக்குதலுக்கு ரஜினி ஆவேசம்.!

    மேலும் படிங்க
    திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்!  அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

    திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்! அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    ராணுவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை பேசிய கமாண்டோ! ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

    ராணுவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை பேசிய கமாண்டோ! ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

    உலகம்
    விறுவிறு தேர்தல்..! ராஜ்யசபா பதவி யாருக்கு..? காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனுத் தாக்கல்..!!

    விறுவிறு தேர்தல்..! ராஜ்யசபா பதவி யாருக்கு..? காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனுத் தாக்கல்..!!

    இந்தியா
    எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர்!  6 நாட்கள் கழித்து இறுதி சடங்கு செய்யும்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!

    எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர்! 6 நாட்கள் கழித்து இறுதி சடங்கு செய்யும்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!

    இந்தியா
    மூடுவிங்களா மாட்டீங்களா...? - கையில் மண்ணெண்ணெய் கேனுடன் களமிறங்கிய பெண்கள்... அந்தியூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    மூடுவிங்களா மாட்டீங்களா...? - கையில் மண்ணெண்ணெய் கேனுடன் களமிறங்கிய பெண்கள்... அந்தியூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வியாழனும், வெள்ளியும் அருகருகே தோன்றும் அரிய நிகழ்வு!! ஜூன் 9ல் நடைபெறும் வானியல் அதிசயம்!

    வியாழனும், வெள்ளியும் அருகருகே தோன்றும் அரிய நிகழ்வு!! ஜூன் 9ல் நடைபெறும் வானியல் அதிசயம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share