• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெருங்கும் தேர்தல்! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை...

    தேர்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இடமாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
    Author By Nila Mon, 24 Mar 2025 08:44:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election commission meeting- chennai

    மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    2026

    2026 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ஞானேஷ்குமார், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளோடு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைகளைப் பெற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் இது தொடர்பான விவரங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

    இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் தோல்வியடைந்த, செயல்படாத அமைப்பு.. கொந்தளிக்கும் கபில் சிபல்.. எதிர்கட்சிகளுக்கு அழைப்பு.!!

    2026

    அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரிக்க அனுமதிக்காதது, ஒரே ஆள் இரண்டு வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பது, இறந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பது உள்ளிட்டவை தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வரும் புகார்களாக இருக்கின்றன.

    தமிழகத்தில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    2026

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளோடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் மூன்று மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 14 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த முறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பிரதிநிதிகளாக முதல்முறையாக பங்கேற்கின்றனர்.

    2026

    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், வாக்குச்சாவடி பிரச்சனைகள், வாக்காளர் அட்டை என்னுடன் ஆதார் எண் இணைப்பு, இறந்தவர்கள் பெயர் நீக்குதல் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் இணைப்பு.. முக்கிய முடிவெடுத்த தேர்தல் ஆணையம்.. எச்சரிக்கும் காங்கிரஸ்.!!

    மேலும் படிங்க
    திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்!  அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

    திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்! அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    ராணுவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை பேசிய கமாண்டோ! ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

    ராணுவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை பேசிய கமாண்டோ! ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

    உலகம்
    விறுவிறு தேர்தல்..! ராஜ்யசபா பதவி யாருக்கு..? காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனுத் தாக்கல்..!!

    விறுவிறு தேர்தல்..! ராஜ்யசபா பதவி யாருக்கு..? காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனுத் தாக்கல்..!!

    இந்தியா
    எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர்!  6 நாட்கள் கழித்து இறுதி சடங்கு செய்யும்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!

    எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர்! 6 நாட்கள் கழித்து இறுதி சடங்கு செய்யும்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!

    இந்தியா
    மூடுவிங்களா மாட்டீங்களா...? - கையில் மண்ணெண்ணெய் கேனுடன் களமிறங்கிய பெண்கள்... அந்தியூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    மூடுவிங்களா மாட்டீங்களா...? - கையில் மண்ணெண்ணெய் கேனுடன் களமிறங்கிய பெண்கள்... அந்தியூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வியாழனும், வெள்ளியும் அருகருகே தோன்றும் அரிய நிகழ்வு!! ஜூன் 9ல் நடைபெறும் வானியல் அதிசயம்!

    வியாழனும், வெள்ளியும் அருகருகே தோன்றும் அரிய நிகழ்வு!! ஜூன் 9ல் நடைபெறும் வானியல் அதிசயம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share