• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    திருமணத்திற்கு மறுத்த காதலன்.. டீயில் எலிமருந்து கலந்து கொடுத்த காதலி.. முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் எனவும் சவால்..

    விழுப்புரம் அருகே திருமணத்திற்கு மறுத்த காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என சவால் விட்டு தலைமறைவான காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.
    Author By Pandian Mon, 03 Mar 2025 13:08:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    girl mixed rat poison in tea for her boyfriend

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு, தனது வீட்டில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.  இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வரும் 20 வயதுடைய மாணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனிலும் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது.  காதலுக்கு இளைஞரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

    chennai

    பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக அந்த இளைஞர் கடந்த சில நாட்களாக தனது காதலியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞரை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இனிமேல் பேசவும் மாட்டேன், உன்னை திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்று அந்த இளைஞர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி என்னசெய்வதென்று தெரியாமல் தனது தோழிகள் மற்றும் உறவினர்களிடம் கூறி புலம்பியுள்ளார். அவர்களும் மாணவியை  ஆறுதல் சொல்லி தேற்றி உள்ளனர். காதலர்கள் இருவரும் உறுதியாக இருந்தால் பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க: காங்கிரஸ் இளம்பெண் வீட்டிற்குள்ளேயே கொலை... 'பாய் ஃப்ரண்ட்' நடத்திய பயங்கர சம்பவம்..!

    chennai

    இதுகுறித்து காதலனிடம் அப்பெண் பேசி உள்ளார். ஆனால் அந்த இளைஞர் பிடி கொடுக்காமல் பேசியதாக தெரிகிறது. இதனால் மாணவி வேறு ஒரு திட்டம் போட்டார். அந்த திட்டத்தின் படி காதலனை தனது வீட்டிற்கு மாணவி அழைத்தார். அவரும் அங்கு சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண், தனது காதலனுக்கு டீ போட்டுக்கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் இளைஞர் மயங்கி விழுந்தார். அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. அப்போதுதான் அந்த மாணவி, டீயில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக கூறினார். உடனே அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    chennai

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே காதலனின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்மூலம் அப்பெண் எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என்று சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவி தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் எங்கு சென்றார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்.. கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட மனைவி..3 பேர் கைது..

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    அரசியல்

    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (04-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (04-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்..!!

    ஜோதிடம்
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    அரசியல்
    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share