• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அணு ஆயுத இருப்பில் டாப் கியரில் இந்தியா! அடிச்சா மொத்தமா முடிஞ்சிரும்.. குலை நடுங்கி கிடக்கும் பாக்.,

    இந்தியா, பாகிஸ்தான் உள்பட அணு ஆயுத சக்தி கொண்ட 9 நாடுகள் கடந்த 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை கணிசமாக அதிகப்படுத்தியாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
    Author By Pandian Wed, 18 Jun 2025 15:26:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india surpasses pakistan in nuke arsenal adds 8 more warheads report

    இந்தியா, பாகிஸ்தான் இடையே வெடித்த போர் மொத்த உலகத்தையும் உலுக்கியது. காரணம் இரு நாடுகளுமே அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள். இப்படி நாடுகளின் சக்தியை காட்டுவதில் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுத திறனும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இப்படியொரு பரபரப்பான சூழலில் எந்த நாட்டிடம் எவ்வளவு அணு ஆயுதம் இருக்கிறது; 2024க்கும் 2025க்கும் இடையே எவ்வளவு புதிய ஆயுதங்களை நாடுகள் தயாரித்து இருக்கின்றன என்ற விவரத்தை (Stockholm International Peace Research Institute )என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

    அணு ஆயுதம்

    சர்வதேச அளவில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் ஆகிய 9 நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் இருக்கின்றன. 2025 சர்வே படி அதிகபட்சமாக ரஷ்யாவிடம் 5459, அமெரிக்காவிடம் 5177, சீனாவிடம் 600, பிரான்சிடம் 290, பிரிட்டனிடம் 225, இந்தியாவிடம் 180, பாகிஸ்தானிடம் 170, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 50 அணு ஆயுதங்கள் உள்ளன.

    இதையும் படிங்க: ட்ரம்புடன் பாக்., ராணுவ தளபதி ரகசிய சந்திப்பு..! இந்தியாவுக்கு எதிராக சதியா? ஈரானுக்கு வைக்கபோகும் ஆப்பா?

    இந்தியாவை பொறுத்தவரை, பாகிஸ்தானும், சீனாவும் நமக்கு முக்கிய போட்டியாளர்கள். பாகிஸ்தானை பொறுத்தவரை கடந்த ஆண்டு 170 அணு ஆயுதம் வைத்திருந்தது. இப்போது ஒன்று கூட அதிகரிக்கவில்லை. அதே 170 தான் பாகிஸ்தானிடம் இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டு இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் மட்டுமே இருந்தன. பாகிஸ்தானை விட 2 மட்டுமே கூடுதல். ஆனால் இப்போது நம்மிடம் 180 அணு ஆயுதம் வந்து விட்டது. ஒரே ஆண்டில் நாம் 8 அணு ஆயுதங்களை தயாரித்து இருக்கிறோம்.

    அணு ஆயுதம்

    இது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. காரணம், இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்தில் மிகப்பெரிய போர் வெடித்தது. போரின் துவக்கத்தில் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டியது. அணு ஆயுதம் தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. உலக நாடுகளிடம் எதிர்ப்பு வந்ததால் பின்வாங்கி விட்டது. அணு ஆயுதம் பற்றி நாங்கள் பேசவே இல்லை என்று பல்டி அடித்து விட்டது. இந்தியாவை பொறுத்தவரை எதிரி நாடு நம் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தும் வரை, நாம் அந்த நாட்டை அணு ஆயுதம் கொண்டு தாக்க மாட்டோம்.

    ஆனால் பாகிஸ்தான் அப்படிப்பட்ட நாடு அல்ல. எனவே அந்த நாட்டை விட எப்போதும் அணு ஆயுத சக்தியில் இந்தியா விஞ்சி நிற்பது இன்றியமையாதது. இது இந்தியா மீதான பயத்தை பாகிஸ்தானுக்கு இயல்பிலேயே கொண்டு வந்து விடும். அந்த வகையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. ஒரு வருடத்தில் ஒரு அணு ஆயுதத்தை கூட பாகிஸ்தானால் கூட்ட முடியவில்லை. இந்தியா 8 ஆயுதங்களை அதிகரித்து இருக்கிறது.

    அணு ஆயுதம்

    அதே நேரம் இந்தியா நெருங்கி வர முடியாத அளவு சீனா அணு ஆயுத தயாரிப்பில் வேகம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு சீனாவிடம் 500 அணு ஆயுதங்கள் தான் இருந்தன. ஆனால் ஒரே ஆண்டில் அந்த நாடு 100 ஆயுதங்களை தயாரித்து இருக்கிறது. இந்தியாவை காட்டிலும் 3 மடங்குக்கும் அதிகமான ஆயுதங்கள் சீனா வசம் இருக்கின்றன.இந்தியா தொடர்ந்து அணு சக்தியை மேம்படுத்துவதில் பெரிய அளவில் முன்னேறி வருகிறது. 

    இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    மேலும் படிங்க
    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    இந்தியா
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    இந்தியா
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share