• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    யாரா இருந்தா என்ன? கேரளப் பெண்ணின் உயிரை காப்பாத்தணும்.. அவ்வளவுதான் - கே.சி வேணுகோபால்..!

    கேரள பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதில் யார் ஈடுபட்டாலும் வரவேற்கத்தக்கது என கே சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 15 Jul 2025 18:54:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kc-venugopal-pressmeet

    கேரள மாநிலம் பாலக்காடு, கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த நிமிஷா செவிலியர் படிப்பு முடித்து 2008ஆம் ஆண்டு ஏமனில் செவிலியர் பணிக்காகச் சென்றார். 2011இல் டோமி தாமஸ் என்பவரைத் திருமணம் செய்து, ஒரு குழந்தையுடன் ஏமனில் வசித்து வந்தார். இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு, நிமிஷா பிரியா, ஏமன் குடிமகனான தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். நிமிஷாவின் தொழில் முறை பங்குதாரராக இருந்த மஹ்திக்கும் நிமிஷாவுக்கும் இடையே மருத்துவமனை தொடங்கியதில் வருமான பகிர்வில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மஹ்தி நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது. பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா அவருக்கு அதிக அளவு மயக்க மருந்து செலுத்தியதால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அவரது உடல் துண்டுகளாகப்பட்டு ஒரு தண்ணீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.

    BJP

    இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிமிஷாவிற்கு தூக்கு தண்டனை விதித்து ஏமன் அரசு உத்தரவிட்டது. அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு பெருமளவு முயற்சித்தது. ஆனால் அந்நாட்டு தூதரகத்தோடு நெருங்கி பேச முடியாத சூழலை நிலவியது. நிஷாவை காப்பாற்ற அந்நாட்டு விதிப்படி ஒரே வழி ரத்த பணம் கொடுப்பதுதான். ஒரு குறிப்பிட்ட தொகையை, லட்சத்திலோ அல்லது கோடியில் கூட இருக்கலாம்... அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுக்கும் போது மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்தில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும் என சொல்லப்படுகிறது. இதுவரை உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மன்னிப்பு கொடுக்காத நிலையில் நாளை நிமிஷாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

    இந்த நிலையில் அவரது தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபாலிடம் கேள்வி எழுப்பிய போது, கேரள பெண்ணின் மனித உயிரைக் காப்பாற்றுவதில் யார் ஈடுபட்டாலும் வரவேற்கத்தக்கது என்றார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசின் தலைவருமாறு தாங்கள் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் கிராண்ட் முப்தி ஷேக் அபுபக்கர் அகமது காந்தபுரம் தலையிட்டதாக கூறப்படுவதாகவும் தெரிவித்தார். இருப்பினும் உயிரைக் காப்பாற்ற யார் ஈடுபட்டாலும் வரவேற்பதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சீண்டும் காங்கிரஸ்... சீறும் விசிக... ஆட்டம் காணும் அறிவாலய கூட்டணி...!

    இதையும் படிங்க: எந்த கொள்கையில் பெரியாரை ஏற்கிறீர்கள்? தமிழை சனியன் என்றதை ஏற்கிறார்களா? சீமான் சரமாரி கேள்வி!!

    மேலும் படிங்க
    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    உடல்நலம்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்

    செய்திகள்

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்
    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share