• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தனி விமானத்தில் பீகார் பறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... இன்று ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம்...!

    ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 
    Author By Amaravathi Wed, 27 Aug 2025 08:30:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk-stalin-leaves-to-bihar-in-private-flight-to-participate-in-rahul-gandhi-march

    “வாக்காளர் உரிமை யாத்திரை” என்ற பெயரில் பீகாரில் நடைபெறும் ராகுல் காந்தியினுடைய  பிரச்சார பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கவுள்ளார். அதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தற்போது பீகார் புறப்பட்டிருக்கிறார். பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில்  ஈடுபட்டதாக பரபரப்பு குற்றசாட்டை ராகுல் காந்தி முன்வைத்தார். இதற்காக கடந்த 17ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக 1300 கிலோ மீட்டர் தூரத்திற்கு பீகார் மாநிலத்தில் இருந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.  அந்த நடைபயணத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு நாளும் கலந்து கொண்டு வருகிறார்கள். 

    அதன் அடிப்படையிலே இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.  பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் தேர்தல் எதிராக வைத்திருக்கிறார். அதில் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து கொண்டு தேர்தல் ஆணயம் பல்வேறு வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ஒரு பரபரப்பு குற்றசாட்டை ராகுல் காந்தி முன்வைத்தார். இந்திய தேர்தல் ஆணயத்தின் மீது ராகுல் காந்தி வைத்த இந்த குற்றச்சாட்டு என்பது மிகுந்த கவனத்துக்குரிய ஒரு குற்றச்சாட்டாகவும் தேசிய அளவில் பரபரப்பான பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. 

    பீகாரில் வருகின்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதுவரை 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்கு பல்வேறு காரணங்களையும் சுட்டிக்காட்டி அவர் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். அதில் பீகாரில் தேர்தல் ஆணயத்தால் இறந்தவர்கள் என்று நீக்கப்பட்டவர்களுடன் தற்போது தேநீர் அருந்து கொண்டிருக்கிறேன் என்றெல்லாம்  ராகுல் காந்தி வெளியிட்ட சோசியல் மீடியா பதிவு ட்ரெண்ட் ஆனது. 

    இதையும் படிங்க: மக்கள் உரிமை யாத்திரை... தொண்டர்கள் சூழ ராகுல், தேஜஸ்வி யாதவ் பைக் பயணம்

    அதாவது 2023 நடந்த கர்நாடகா தேர்தலின் போது வாக்கு திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டதாகவும், அதேபோல பாஜகவுக்கு ஆதரவாக 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதும் பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணயம் ஆதரவாக செயல்பட்டது என்றும், நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலிலும் தேர்தல் ஆணயம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் பல்வேறு குற்றசாட்டை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.  முக்கியமாக பெங்களூர் மத்திய தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து தரவுகளையும் அவர் செய்தியாளரின் சந்திப்பின் போது வெளியிட்டார். 

    இதனிடையே சட்டப்பேரவை தேர்தலை எதிரோக்கியுள்ள பீகாரில்,  வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்து தற்போது இந்த பேரணியை ராகுல் காந்தி முன்னெடுத்து வருகிறார். இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ள நிலையில், இதே நடைபயணத்தில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமைய்யாவும் பங்கேற்கிறார்.

    மேலும் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமாசரன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி, இமாலத்தினுடைய முதல்வர் சுக்கிந்தர் சுக மற்றும் எதிர்கட்சி தலைவர்களும் பல்வேறு பேர் ஒவ்வொரு நாளும் இந்த பேரணையில் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: கான்ஸ்டபிள் மீது மோதிய வாகனம்.. ராகுல் காந்தியின் டிரைவர் மீது பாய்ந்த FIR..!!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share