• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக கூட்டணியை அசைக்க ஒரு கொம்பனும் இல்லை.. மாஸ் காட்டும் செல்வபெருந்தகை.!!

    இண்டியா கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Tue, 27 May 2025 06:58:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No one here to shake DMK alliance.. Says congress President selvaperunthagai

    இண்டியா கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    திருச்சியில் செல்வபெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாகப் புறக்கணித்திருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுவது சர்வாதிகாரம் இல்லையா?

    BJP

    காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இருந்தபோதும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு வழங்காமல் இருக்கவில்லை. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் அரவணைத்து ஆட்சி செய்ய வேண்டும். எனவே, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடியைக் கொடுப்பார்கள்.

    BJP

    ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆன்மிகத்தை அரசியலாக்குகின்றன. மத ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ்-ன் திட்டம். அதைதான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. பெரியார் தன்னுடைய சாதி அடையாளத்தைத் துறந்தவர். ஆனால், அவரை சாதி அடையாளத்துடன் குறிப்பிட்டு யுபிஎஸ்சி தேர்வில் கேள்விகள் கேட்டிருப்பது தமிழகத்தை கலவர பூமியாக்கும் பாஜகவின் திட்டத்தின் வெளிப்பாடு ஆகும்.

    இதையும் படிங்க: பயாஸ்கோப் காட்டுகிறார் சூனாபானா பழனிச்சாமி.. வண்டி வண்டியாக கழுவி ஊற்றிய ஆர்.எஸ். பாரதி.!!

    BJP

    இண்டியா கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. இது தமிழக மக்களுக்கான கூட்டணி ஆகும். தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் கூட்டணி. தமிழகத்தை கடந்து தேசத்தைப் பாதுகாக்கும் கூட்டணி ஆகும். இந்த கூட்டணி உடையும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம்." என்று செல்வபெருந்தகை தெரிவித்தார். 

    இதையும் படிங்க: புதிய எம்.ஜி.ஆர். பவன் கல்யாண்.. நயினார் நாகேந்திரன் குதூகலமாக அறிவிப்பு.!!

    மேலும் படிங்க
    அமைச்சர் பொறுப்பேற்ற உடனே ரஜினிகாந்தை சந்தித்த வன்னி அரசு..!! CM விஜயை தவிர்த்தாரா.. வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..!

    அமைச்சர் பொறுப்பேற்ற உடனே ரஜினிகாந்தை சந்தித்த வன்னி அரசு..!! CM விஜயை தவிர்த்தாரா.. வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    ‘ஜூக்னி’ பாடல் சர்ச்சை தீவிரம்.. ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பாடகர் சோனு துக்ரல்..!! சைபர் கிரைம் மூலம் செக் வைத்த நடிகை..!

    ‘ஜூக்னி’ பாடல் சர்ச்சை தீவிரம்.. ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பாடகர் சோனு துக்ரல்..!! சைபர் கிரைம் மூலம் செக் வைத்த நடிகை..!

    சினிமா
    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    உலகம்
    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    Foldable iPhone வாங்க முடியலையா? இதோ வந்தாச்சு புதிய திட்டம்! ஆப்பிளின் புதிய அதிரடி!

    Foldable iPhone வாங்க முடியலையா? இதோ வந்தாச்சு புதிய திட்டம்! ஆப்பிளின் புதிய அதிரடி!

    மொபைல் போன்
    என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..!! வலைதள கிசுகிசுக்களுக்கு மறைமுக பதிலா.. மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..!! வலைதள கிசுகிசுக்களுக்கு மறைமுக பதிலா.. மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    உலகம்
    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    “டிவிகே... டிவிகே...” - சந்தி சிரிக்கும் தவெக அமைச்சரின் செயல்... காற்றில் பறந்த சி.எம். விஜய் ஆர்டர்...!

    “டிவிகே... டிவிகே...” - சந்தி சிரிக்கும் தவெக அமைச்சரின் செயல்... காற்றில் பறந்த சி.எம். விஜய் ஆர்டர்...!

    அரசியல்
    தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!

    பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!

    அரசியல்
    சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!

    சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share