• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பாகிஸ்தானியர்கள் 'படுக்கையில்' நீடிப்பார்கள்... 'கூர்மையை' பார்த்து இந்தியர்கள் திரும்புவார்கள்.. கேடுகெட்ட பெண்..!

    ''பாகிஸ்தான் அல்லாஹ்வின் பெயரை தவறாக பயன்படுத்துகிறது'' என கண்டனம் தெரிவித்து இருந்தார்.
    Author By Thamarai Sun, 27 Apr 2025 18:58:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistanis-will-stay-in-bed-indians-will-turn-away-afte

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பிறகு, குற்றவாளிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் 121வது எபிசோடில், இந்த தாக்குதலின் குற்றவாளிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். இந்தியா பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது என்றும், இந்த முறை எந்த பெரிய அடியிலிருந்தும் நாடு பின்வாங்காது என்றும் அவர் தெளிவாகக் கூறினார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தளத்தில் ராணுவ வீரர்களின் பலத்தை காட்டும் வகையுஇல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்'' என தெரிவித்து இருந்தது. இதற்கு அரபு நாட்டை சேர்ந்த ஒரு பயனர், ''பாகிஸ்தான் அல்லாஹ்வின் பெயரை தவறாக பயன்படுத்துகிறது'' என கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    Indian Army

    அதற்கு பதிலளித்துள்ள ஃபெளஜீத் ஃபிஸா என்ற பெண் பயனர், ''அரேபிய சிறுவர்களே எங்கள் உலகிற்கு வாருங்கள்'' எனப் பதிலளித்துள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அந்தப்பெண் சட்டவிரோதமாக அரபு அடையாளத்தைக் குறிவைத்துத் தாக்கியுள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியா, பாகிஸ்தானை அழித்துவிடும்... சீனாவால் எதுவும் செய்ய முடியாது... அமெரிக்கா அமைதியாக இருக்கும்..!

    பாகிஸ்தான் அல்லாஹ்வின் பெயரை இராணுவச் சூழலில் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார் அந்த அரேபிய பயனர். அவருக்கு மோசமான பதிலளித்துள்ள  ஃபெளஜீத் ஃபிஸா என்ற பெண் பயனரை எக்ஸ்தளத்தில் பெரும்பாலும் இந்தி, தமிழ் பயனர்கள் பின்தொடர்வதால் அவர்கள் அரபு அல்ல, இந்தியராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானை கேலி செய்து இதற்கு பதிலடி கொடுத்துள்ள சில பயனர்கள்,  சவுதி அரேபியா ஆண்கள், பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்வது 2014ல் தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடுள்ளனர்.

    Indian Army

    கேடுகெட்ட பெண் ஃபெளஜீத் ஃபிஸாவின் எக்ஸ் தள பக்கத்தை ஆராய்ந்ததில் அவரது பதிவுகள் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பெரும்பாலும் உள்ளது. அவரது ஒரு பதிவில், ''ஒரு சராசரி பாகிஸ்தானியர் படுக்கையில் நீண்ட நேரம் நீடிப்பார். பின்னர் ஐஎன்எஸ் விக்ராந்த் (இந்திய வீரர்கள்) பாகிஸ்தான் கடல் அருகே நீடிப்பார். பெரிய கூர்மையான ஏவுகணையைப் (பாகிஸ்தான் வீரர்கள்) பார்த்த பிறகு  முட்டாள் மனிதர்கள் திரும்பி ஓடுவார்கள். பாகிஸ்தான் ஏவுகணை மேலாதிக்கம்'' என இரட்டை அர்த்தத்தில் பதிவு செய்துள்ளார்.

    ''இந்த *** இந்திய இராணுவத்தில் ஏன் சேர்ந்தோம் என்று வருத்தப்படும் *** இந்திய வீரர்கள். பாகிஸ்தானை எதிர்க்கும் முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தியாவுக்கு தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க செலவிடுவார்கள் என்று மாண்புமிகு எம்.ஏ. ஜின்னா கூறினார். இன்று ட்விட்டரில் இந்திய முஸ்லிம்கள் அவர் சொல்வது சரி என்று நிரூபித்து வருகின்றனர்'' எனப் பதிவு செய்துள்ளார். அவருக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: இந்தியாவால் பீதி... கராச்சியில் 144 தடை உத்தரவு..! இஸ்லாமிய நாடுகளிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

    மேலும் படிங்க
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share