• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இப்போ தொடுங்க பாப்போம்!! ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு!! ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் உறுதி!

    ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குவோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புதிய உச்ச தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    Author By Pandian Tue, 10 Mar 2026 10:33:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    putin-vows-unshakable-support-to-irans-new-supreme-lead

    மேற்காசியாவில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, "அசைக்க முடியாத ஆதரவு" அளிப்பதாக உறுதியளித்துள்ளார். இது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் ரஷ்யா-ஈரான் உறவு மேலும் வலுப்படுவதை தெளிவாகக் காட்டுகிறது.

    ஈரானின் உயர்மட்ட குருமார் குழுவான எக்ஸ்பர்ட்ஸ் அசெம்பிளி, அலி கமேனி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே, அவரது மகன் மொஜ்தபா கமேனியை (56 வயது) புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுத்தது. 

    இந்த அறிவிப்பு ஈரான் மீதான போர் தொடங்கிய பத்து நாட்களுக்குள் வெளியானது. மொஜ்தபா கமேனி இதுவரை பின்னணியில் செயல்பட்டு வந்தாலும், இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்ட் கார்ப்ஸ் (IRGC) உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவரது நியமனம், ஈரான் ஆட்சியில் கடும்போக்கு தொடரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

    இதையும் படிங்க: ஈரான் புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் தேர்வு! உச்ச தலைவராகிறார் மொஜ்தபா!!

    இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் கிரெம்ளின் மூலம் அனுப்பிய அதிகாரப்பூர்வ வாழ்த்து செய்தியில், "உங்கள் தந்தையின் பணியை சிறப்பாகத் தொடர்வீர்கள் என்றும், கடுமையான சோதனைகளுக்கு மத்தியில் ஈரான் மக்களை ஒருங்கிணைப்பீர்கள் என்றும் நம்புகிறேன். 

    IranNewLeader

    தீவிர போருக்கு மத்தியில் இந்தப் பதவியில் தைரியமும் அர்ப்பணிப்பும் தேவை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஈரானுக்கு எங்கள் அசைக்க முடியாத ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது, எதிர்காலத்திலும் இருக்கும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

    இந்த செய்தி, ஈரானின் புதிய தலைவருக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் மிரட்டல் விடுத்துள்ள சூழலில் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மொஜ்தபா கமேனியின் நியமனத்தை "ஏற்க முடியாதது" என்று விமர்சித்திருந்த நிலையில், புடினின் ஆதரவு அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    ரஷ்யா ஏற்கனவே ஈரானுக்கு ஆயுதங்கள், தொழில்நுட்ப உதவிகள் வழங்கி வரும் நிலையில், இந்த உறுதிமொழி போர் நிலவரத்தை மேலும் சிக்கலாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கானோர் புதிய உச்ச தலைவருக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர். "கடவுளின் கை இன்னும் நம்மீது உள்ளது, கமேனி இன்னும் நமது தலைவர்" என்று மக்கள் கோஷமிட்டனர். இது ஈரான் மக்களிடையே ஒற்றுமை மற்றும் எதிர்ப்பு உணர்வை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

    இந்த சூழலில் ரஷ்யாவின் ஆதரவு அறிவிப்பு, மேற்கு ஆசியாவில் உள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. உலக நாடுகள் இப்போது ரஷ்யா-ஈரான் அணுகுமுறையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

    இதையும் படிங்க: கமேனியின் அஞ்சலிக்கும் சிக்கல்!! ஓயாத தாக்குதல்!! இறுதி சடங்கை ஒத்திவைத்தது ஈரான்!!

    மேலும் படிங்க
    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு...

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share