• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    PLEASE வேலைக்கு வாங்க! போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு..!

    தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
    Author By Nila Tue, 12 Aug 2025 09:46:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sanitary-workers-protest--tn-government-45UZ5Z

    சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.

    இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம்… ஐகோர்ட்டில் அவசர முறையீடு!

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. 7 கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 

    Chennai Corporation

    தூய்மை பணியாளர்களின் போராட்டம் 12 ஆவது நாளை எட்டி உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், போராட்டத்தை கைவிட்டு சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. பணி பாதுகாப்பு, பண பலன்களை சென்னை மாநகராட்சி 100% உறுதி செய்யும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    பொதுநலன் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்ப தூய்மை பணியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மேயர் பிரியாவுக்கு ஏதாச்சு பேச தெரியுதா? சேகர்பாபுவ நாங்க கேட்டோமா? கொந்தளித்த தூய்மை பணியாளர்கள்

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாடு
    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    உலகம்
    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    தமிழ்நாடு
    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    அரசியல்
    நிறைவடைந்தது காமன்வெல்த் 2026 போட்டிகள்... மறக்க முடியாத சாதனைப் பயணம்!

    நிறைவடைந்தது காமன்வெல்த் 2026 போட்டிகள்... மறக்க முடியாத சாதனைப் பயணம்!

    இதர விளையாட்டுகள்
    இன்றைய ராசிபலன் (03-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு சம்பந்தமான நல்ல செய்தி வரலாம்..!!

    இன்றைய ராசிபலன் (03-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு சம்பந்தமான நல்ல செய்தி வரலாம்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாடு
    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    உலகம்
    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    தமிழ்நாடு
    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    அரசியல்
    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share