• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஆடைகளை களைவதும் பலாத்கார முயற்சிதான்!! போக்சோ வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!

    அந்தரங்க உறுப்புகளை தொடுவதும், ஆடைகளை களைவதும் பலாத்கார முயற்சி ஆகாது என அலகாபாத் ஐகோர்ட் கூறியதை எப்படி ஏற்க முடியும்.
    Author By Pandian Thu, 19 Feb 2026 13:51:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "SC Overturns Allahabad HC: Grabbing Minor's Breasts, Pulling Pyjama String IS Attempt to Rape – Restores POCSO Charges in Kasganj Case, Orders Sensitivity Guidelines!"

    உத்தர பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு நடந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 14 வயது சிறுமியுடன் தாய் சொந்த ஊருக்கு நடந்து சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த அசோக் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சிறுமியை பைக் ஏற்றி செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர். 

    ஆள் அரவமற்ற இடத்தில் பைக் நிறுத்தி, சிறுமியின் ஆடைகளை களைந்து, மார்பகங்களை பிடித்து, அந்தரங்க உறுப்புகளை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர். பலாத்காரம் செய்ய முயன்றனர்.

    சிறுமி அலறியதால் ஊர் மக்கள் ஓடி வந்தனர். சிறுமியை விட்டுவிட்டு இருவரும் தப்பினர். தாய் போலீசில் புகார் அளித்தார். மாவட்ட கோர்ட் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்றம், "இது பலாத்கார முயற்சி அல்ல, தயாரிப்பு மட்டுமே" என்று கூறி இருவரையும் விடுதலை செய்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: 88 வயதில் களத்தில் இறங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்..!! உதயமான புதிய கட்சி..!!

    AttemptToRape

    சமூக ஆர்வலரும் மூத்த வக்கீலுமான ஷோபா குப்தா சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதினார். தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. "ஆடைகளை களைவது, மார்பகங்களை பிடிப்பது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது பலாத்கார முயற்சி அல்ல என்று எப்படி கூற முடியும்? சாட்சிகள் உள்ளன. மாவட்ட கோர்ட் உத்தரவு செல்லும். அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு ரத்து" என்று உத்தரவிட்டது. இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர உத்தரவிட்டது.

    மேலும், பாலியல் வழக்குகளை கையாளும் நீதிபதிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க, நிபுணர்கள் குழுவை அமைக்க தேசிய நீதித்துறை அகாடமிக்கு உத்தரவிட்டது. இந்திய சமூக அமைப்புக்கு ஏற்ற வகையில், உணர்திறன் மற்றும் இரக்கத்துடன் வழக்குகளை கையாள வேண்டும் என்று வலியுறுத்தியது. வெளிநாட்டு மாதிரிகளை நேரடியாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் கூறியது.

    இந்த தீர்ப்பு சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கு பெரும் வெற்றியாக அமைந்துள்ளது. பாலியல் குற்றங்களில் நீதிமன்றங்கள் உணர்திறன் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த வழக்கு நீதித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

    இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி... ஒரே கொண்டாட்டம்தான்..!! பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தேமுதிக தொண்டர்கள்..!!!

    மேலும் படிங்க
    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு...

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share