• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாஜகவின் "A TEAM" தான் திமுக... கல்விக்கடன் கொடுக்க வட்டிக்கடையா நடத்துறீங்க? சீமான் சரமாரி கேள்வி..!!

    சென்னை விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Tue, 31 Mar 2026 11:00:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman

    திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை மார்ச் 29, 2026 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை அவர் “சூப்பர் ஸ்டார்” என்று வர்ணித்தார். இதில் மகளிர் நலன், கல்வி, விவசாயம், சுகாதாரம், இளைஞர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

    மொத்தம் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் 50 தலைப்புகளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை திராவிட மாடல் ஆட்சியின் அடுத்த கட்டத்தை வலியுறுத்துகிறது என்று கூறப்படுகிறது. தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்து வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. 

    DMK

    இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சொந்த நாட்டு மக்களுக்கு கடனை வைத்துவிட்டு செல்பவர்கள் நல்ல தலைவரா என்ற கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்..! திமுக தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்... முழு விவரம்..!!

    பாஜகவின் A TEAM தான் திமுக என்றும் தமிழகத்தில் பாஜகவை வேரூன்ற விட்டது யார் எனவும் கேள்வி எழுப்பினார். கல்வி மானுட உரிமை என்றும் அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும் சீமான் கூறியுள்ளார். கல்வி கடன் கொடுக்கிறேன் எனக் கூற வட்டிக்கடையா வைத்திருக்கிறார்கள் என்று சீமான் கேள்வி எழுப்பினார். ஆறு லட்சம் பேர் தாலி அறுத்துவிட்டு குடும்பத்திற்கு 2000 ரூபாய் தருவேன் என்பது எப்படி என்றும் கேட்டுள்ளார்.  

    இதையும் படிங்க: திருவாரூருக்கு வரேன்...! முதல்வரின் பரப்புரை தொடக்கம்..! திமுகவினர் செம குஷி..!!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share