• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறார் சீமான்! சொந்த தொகுதியில் போட்டி!

    நாளை (பிப்ரவரி 21, 2026) தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட உள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சொந்தத் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Feb 2026 16:35:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman to Announce 234 NTK Candidates at Trichy Conference Tomorrow; Sets Stage for 2026 Polls.

    தமிழக அரசியல் களத்தில் மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக உள்ள நிலையில், தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி (NTK) தனது முழு வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிட உள்ளது. திருச்சியில் பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்யவுள்ளார். மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற பெயரில் திருச்சியில் நடைபெறும் இந்த நிகழ்வில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். ஏற்கனவே கடந்த சில மாதங்களாகப் பகுதி வாரியாக வேட்பாளர்களை அறிவித்து வந்த சீமான், நாளை முழுப் பட்டியலையும் இறுதி செய்ய உள்ளார்.

    சட்டமன்ற தேர்தல்

    இந்தத் தேர்தலில் சீமான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர் தனது சொந்த மாவட்டமான சிவகங்கை அல்லது கடந்த முறை போட்டியிட்ட திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மாநாட்டிலேயே அவர் தனது தொகுதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். தனது வழக்கமான பாணியில் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்களுக்குச் சரிசமமாக வாய்ப்பு வழங்கி, சமூக நீதி மற்றும் பாலினச் சமத்துவத்தை முன்னிறுத்தி வேட்பாளர்களை அவர் களமிறக்குகிறார். மற்ற கட்சிகளைப் போலத் தேர்தல் அறிக்கை (Manifesto) வெளியிடப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாகத் தமிழகத்தின் வளர்ச்சி குறித்த செயல் திட்ட வரைவை  அச்சு மற்றும் வீடியோ வடிவில் மாநாட்டில் வெளியிட உள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அரசியல் வேறு! நட்பு வேறு! விமர்சனங்களை தாண்டி தலைவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம்!

    தமிழகத்தில் திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும் சீமான், இந்த மாநாட்டின் மூலம் தனது பலத்தை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளார். கடன் சுமை இல்லாத தமிழகம், கல்வி மற்றும் சுகாதாரத்தில் புரட்சி ஆகியவற்றை மையமாக வைத்து வேட்பாளர்கள் பரப்புரையைத் தொடங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்துத் தேர்தல் களத்தில் முதல் ஆளாக நாம் தமிழர் கட்சி தனது பரப்புரையை அதிகாரப்பூர்வமாக நாளை தொடங்குகிறது.

    இதையும் படிங்க: கைது செய்யப்பட்ட சீமான்.. பின்னர் விடுவிப்பு..!! வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது என்ன..??

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share